ஹெவி ஜிம் ஒர்க் அவுட்!! ஜிம் ஓனர் பாத்ரூமில் பலி சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Salem:சேலத்தில் ஜிம் ஓனர் மகாதிர் மகமுத் அதிக நேரம் உடற்பயிற்சி செய்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் கோட்டை பகுதியில் உடற்பயிற்சி நிலையம் வைத்து நடத்தி வருபவர் தான் சேட்டு என்ற மகாதிர் மகமுத் இவருக்கு வயது 35 ஆகிறது. இவர் தன் மனைவியை பிரிந்து வாழ்த்து வருகிறார். இவர் தனது ஜிம்மில் காலை பொழுதில் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் சம்பவத்தன்று காலை தனது காரில் டிரைவர் முஸ்தபா உடன் ஜிம் சென்று இருக்கிறார் மகாதிர் … Read more