நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்த திமுக!!
கடந்த ஜுன் மாதம் 28 ஆம் தேத் தொடங்கிய திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை 40 நாட்களை கடந்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியுள்ளது.
முதலில் வி.சி.க,இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட சிறிய கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை நிறைவு செய்த பின் பெரிய கட்சியான காங்கிரஸிடனான பேச்சுவார்த்தையை தொடங்கியது.
இந்தநிலையில், சென்னையில் இருந்து தமிழகம் வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுசெயலாளர் வேணுகோபால் மற்றும் முகில வாசுதேவ் உள்ளிட்டோர் தமிழக காங்கிரஸ் தலைமையிடமான சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்திய பின்பு திமுக தலைமை செயலகமான அண்ணா அறிவாலயம் சென்று முதலமைச்சர் முக.ஸ்டாலினும், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பத்தத்தின் அடிப்படையில் திமுக கூட்டணியில் காங்கிரஸீக்கு கடந்த 2019 ஆண்டு போலவே 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒன்பது இடங்களும் பதுச்சேரியில் ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது, அது எந்தெந்த தொகுதி என இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
மற்றும் மக்கள் நீதி மையம் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்ததை அடுத்து மாநிலங்களவையில் ஒரு தொதுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மார்சிஸட், இந்திய கம்யூனிஸ், மார்க்ஸிட் கம்யூனிஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதி, கொங்கு நாடு, மக்கள் தேசிய கட்சி,இந்திய முஸிலீம் லிக் கட்சி ஆகியவைக்கு தலா ஒரு கட்சி ஒதுக்கப்பட்டுள்ளது எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தொகுதி பங்கிடு சுமுகமாகமாக இறுதி கட்டத்தை எட்டியது.