முடக்குவாதத்தால் அவதியா.. நிரந்தர தீர்வு காண இந்த 4 மட்டும் செய்யுங்கள்!!

0
864
Do not suffer from Rheumatism.. Just do these 4 to get permanent solution!!
Do not suffer from Rheumatism.. Just do these 4 to get permanent solution!!

முடக்குவாதத்தால் அவதியா.. நிரந்தர தீர்வு காண இந்த 4 மட்டும் செய்யுங்கள்!!

முடக்கு வாத நோயால் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த முடக்குவாதம் ஆனது 40 வயது முதல் தொடங்குகிறது. முடக்கு வாதம் உள்ளவர்களுக்கு கால் கைமுட்டு என்று இல்லாமல் விரல்கள் கால்கள் என அவற்றில் வீக்கம் உண்டாகும். நமது உடலில் உள்ள எலும்புகளின் செல்களானது எதிர்வணியாக செயல்பட்டு வீக்கம் ஏற்படுகிறது.

இந்த வாத நோயால் நாளடைவில் கல்லீரல் சிறுநீரகங்கள் போன்றவை கூட பாதிப்படைய நேரிடும். அதேபோல இதனை முற்றிலும் குணப்படுத்த தற்பொழுது வரை எந்த ஒரு மருந்து மாத்திரையும் இல்லை. இதனுடைய வலியை குறைக்க மட்டுமே தற்போதைக்கு முடியும். அந்த வகையில் முடக்கு வாதம் உள்ளவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் நல்ல மாற்றத்தை காண முடியும்.

முதலாவதாக ஜெர்ரி தினந்தோறும் திரைப்படத்தை நாம் சாப்பிட்டு வர ஆர்தரைட்டிஸ் ஒருவருக்கு வராமல் தடுக்கும்.

இரண்டாவதாக நம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் கொத்தமல்லி இலை. இதனை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர நமது சிறுநீரக செயல்பாடு சீராக இருப்பதுடன் மூட்டு வலியையும் குறைக்கும்.

மூன்றாவதாக வெந்தய தண்ணீர். நாம் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் வெந்தய நீரை குடிப்பதால் கை விரல்கள் மற்றும் கால் விரல்களில் உண்டாகும் வீக்கம் குறையும்.

நான்காவதாக ஹோமம் மற்றும் இஞ்சி. இவற்றை நன்றாக தட்டி ஒரு கப் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து தினந்தோறும் காலை மற்றும் மாலை என பருகி வர வாத நோயின் வலியை குறைக்கலாம்.

இதை பின்பற்றி நான் எப்போதும் வாத நோயிலிருந்தும் இடம் விடலாம் வாத நோயால் பாதிப்பில் இருப்பவர்களும் வலியில் இருந்து விடுபடலாம்.

Previous articleமூச்சுப்பிடிப்பு பிரச்சனை நொடியில் குணமாக இந்த 3 டிப்ஸை பாலோ பண்ணுங்க!!
Next articleபிரபல நடிகரின் கார் மோதி பெண் உயிரிழப்பு!!! அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகர்!!!