பனிக்காலத்தில் உங்கள் முகம் மிருதுவாக இருக்க இவ்வாறு செய்யுங்கள்!

Photo of author

By Divya

பனிக்காலத்தில் உங்கள் முகம் மிருதுவாக இருக்க இவ்வாறு செய்யுங்கள்!

தீர்வு 01:-

கற்றாழை மடல் ஒன்றை எடுத்து தோல் நீக்கி அதன் ஜெல்லை முகத்திற்கு பயன்படுத்தினால் வறண்ட சருமம் மிருதுவாகும்.

தீர்வு 02:-

ஒரு வாழைப்பழத்தை தோல் நீக்கி அரைத்து முகத்தில் தடவி 1/2 மணி நேரத்திற்கு பின்னர் முகத்தை நன்கு சுத்தம் செய்து வந்தால் மிருதுவாக இருக்கும்.

தீர்வு 03:-

தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் அதிக சாஃப்டாக இருக்கும்.

தீர்வு 04:-

வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி வந்தால் அதிக மிருதுவாக இருக்கும்.

தீர்வு 05:-

2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் அதிக மிருதுவாக இருக்கும்.

தீர்வு 06:-

வைட்டமின் ஈ மாத்திரையை முகத்தில் தடவி வந்தால் அதிக சாஃப்டாக இருக்கும்.

தீர்வு 07:-

பப்பாளி பழத்தை அரைத்து சருமத்தில் தடவி வந்தால் அதிக பொலிவாகும், மிருதுவாகவும் இருக்கும்.

தீர்வு 08:-

செம்பருத்தி பூவின் இதழ்களை எடுத்து அரைத்து பேஸ்டாக்கி முகத்தில் தடவினால் அதிக சாஃப்டாக இருக்கும்.