மூக்கடைப்பு தலைபாரம் உங்களுக்கு உள்ளதா? இதை செய்தால் பத்தே 1 நிமிடத்தில் வலி காணாமல் போகும்!!

0
185

மூக்கடைப்பு தலைபாரம் உங்களுக்கு உள்ளதா? இதை செய்தால் பத்தே 1 நிமிடத்தில் வலி காணாமல் போகும்!!

தற்பொழுது பருவ மழை காலம் என்பதால் பலருக்கும் மூக்கடைப்பு சளி தொண்டை வலி மற்றும் தலைபாரம் காணப்படும். இது வரும் பொழுதே ஆரம்ப கட்டத்தில் வீட்டு வைத்தியத்தை மேற்கொண்டால் இது தீவிரமாகாமல் தடுக்கலாம். அந்த வகையில் முதலில் நொச்சி இலையை சுடுநீரில் போட்டு அதன் ஆவியை பிடிக்கலாம். இவ்வாறு செய்து வர தலைபாரம் குணமாகும். பின்பு எலுமிச்சை விதை எலுமிச்சை தோல் எலுமிச்சை இலை சிறிதளவு மஞ்சள் தூள் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து சுடுநீரில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதனை ஆவியை வேது பிடிக்க மூக்கடைப்பு குணமாகும். அதுமட்டுமின்றி நொச்சி இலையை எடுத்து நெற்றியில் போட்டுக்கொள்ள வேண்டும். பின்பு சிறிதளவு எண்ணெயை சூடாக்கி அந்த இலையின் மேல் தடவி ஒத்தடம் போல் கொடுத்து வர தலைவலி குணமாகும். ஆரம்ப கட்ட காலத்திலேயே இவ்வாறு வீட்டு வைத்தியத்தை மேற்கொண்டால் காய்ச்சல் போன்றவைகளிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Previous articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் குழப்பங்கள் ஏற்படலாம்!
Next articleமிதுனம் ராசி – 22.11.2022 இன்றைய ராசிபலன்!! ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!