எந்த வேண்டுதலுக்கு எத்தனை சிதறு தேங்காய் உடைக்க வேண்டும் என்று தெரியுமா..?

Photo of author

By Divya

எந்த வேண்டுதலுக்கு எத்தனை சிதறு தேங்காய் உடைக்க வேண்டும் என்று தெரியுமா..?

1)விரைவில் திருமணம் நடக்க – 11 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.

2)குழந்தை பாக்கியம் கிடைக்க – 9 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.

3)கடனில் இருந்து விடுபட – 7 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.

4)சிறந்த கல்விக்கு – 5 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.

5)உடல் நலம்பெற – 3 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.

6)தொழிலில் லாபம் – 3 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.

7)வேலை கிடைக்க – 3 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.

8)பொதுவாக உடைக்க – 1 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.

மாதம் ஒருமுறை உங்கள் வேண்டுதலுக்கு இத்தனை தேங்காய் உடைத்து பூஜை செய்வது மிகவும் விசேஷம்.

விரைவில் பலன் கிடைக்க வாரம் ஒரு முறை செய்து வழிபட வேண்டும். வேண்டுதல் நிறைவேறிய உடன் தேங்காயுடன் சேர்த்து எதாவது இனிப்பு செய்து அல்லது வாங்கி கோயிலில் படைத்து விட்டு தானம் செய்வது மிகவும் சிறப்பு. இதை அரச மரத்தடி விநாயகருக்கு செய்வது மிகவும் சிறப்பு.