பெண்களே உங்களுக்கு இடுப்பு வலி உள்ளதா!!? இதோ அதை சரி செய்ய இரண்டு அருமையான டிப்ஸ்!!!

0
83
#image_title
பெண்களே உங்களுக்கு இடுப்பு வலி உள்ளதா!!? இதோ அதை சரி செய்ய இரண்டு அருமையான டிப்ஸ்!!!
பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலியை குணப்படுத்துவதற்கு இந்த பதிவில் அருமையான இரண்டு வீட்டு வைத்திய முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
முன்பு எல்லாம் 30 அல்லது 40 வயது கடந்த பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படுவதை கேள்விம்பட்டிருப்போம். ஆனால் தற்பொழுது உள்ள எல்லா பெண்களுக்கும் இடுப்பு வலி ஏற்படுகின்றது. இந்த இடுப்பு வலியை குணப்படுத்த எத்தனையோ ஆயில்மென்ட், எண்ணெய், மருந்து, மாத்திரைகள் பயன்படுத்தி இருப்போம்.
எந்தவித முறையும் இடுப்பு வலியை குணப்படுத்தி இருக்காது. அந்த இடுப்பு வலியை குணப்படுத்த இரண்டு அருமையான வீட்டு வைத்திய முறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இடுப்பு வலியை குணப்படுத்தும் முதல் வைத்திய முறை!!
இதற்கு தேவையான பொருள்கள்…
* பூண்டு
* கருப்பட்டி
பயன்படுத்தும் முறை…
இடுப்பு வலியை குணப்படுத்த பூண்டு மற்றும் கருப்பட்டியை பயன்படுத்துவது மிகவும் எளிமையான காரியம் ஆகும். அதாவது பூண்டு மற்றும் கருப்பட்டியை எடுத்து ஒன்று சேர சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறைந்து விடும்.
இடுப்பு வலியை குணப்படுத்தும் இரண்டாவது வைத்திய முறை…
இதற்கு தேவையான பொருள்கள்…
* தீர விழுதி இலை
* நல்லெண்ணெய்
செய்முறை…
தேவையான இரண்டு பேருக்குமே எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தீர விழுதி இலையை எடுத்து சுத்தம் செய்து அரைத்து அதன் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்கு கலந்து விட்டு இதை அப்படியே சாப்பிடலாம். இதை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்புவலி தீரும்.
Previous articleஆன்லைன் காதலினால் மோசம் போன பெண்மணி !!
Next articleகோதுமை மாவில் ஹெல்த்தி நூடுல்ஸ் வீட்டிலேயே செய்யலாம்!! குழந்தைகள் விரும்பி உண்பார்கள்!!