60 வயதிலும் தலை முடி கருமையாக இருக்க வேண்டுமா..? அப்போ இதை அவசியம் ட்ரை பண்ணுங்க..!!

Photo of author

By Divya

60 வயதிலும் தலை முடி கருமையாக இருக்க வேண்டுமா..? அப்போ இதை அவசியம் ட்ரை பண்ணுங்க..!!

நம்மில் பலர் வெள்ளை முடி பிரச்சனையால் அவதி அடைந்து வருகிறோம். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இதில் உணவு முறை பழக்கம் முக்கிய காரணங்களாக இருக்கின்றது. பெரியவர்கள் மட்டும் இன்றி இளம் வயதினர், சிறுவர்கள் என்று அனைவரும் இந்த வெள்ளை நரை பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்த நாள்பட்ட வெள்ளை நரை பிரச்சனையை சரி செய்ய தலைக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு பயன்படுத்துவது சிறந்த தீர்வாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய்

*எலுமிச்சை சாறு

செய்முறை…

உங்கள் தலைக்கு தேவையான தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் இதை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி தடவவும். இவ்வாறு தினமும் செய்து வர வெள்ளை முடி கருமையாக மாறும்.

எலுமிச்சை சாறு வெள்ளை முடியை கருமையாக்குவதோடு பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது. தேங்காஐ எண்ணெய் முடி வளர்ச்சிக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. இந்த தேங்காய் எண்ணெய் +எலுமிச்சை சாறை 1 மணி நேரம் வர ஊற வைத்து பின்னர் மருதாணி மற்றும் சீகைக்காய் பயன்படுத்தி தலையை அலசவும். இவ்வாறு செய்து வருவதால் தலை முடி நிரந்தர கருமையாகும்.