2 நாளிலே வாய்ப்புண் குணமாக வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

0
745
2 நாளிலே வாய்ப்புண் குணமாக வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!
2 நாளிலே வாய்ப்புண் குணமாக வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

2 நாளிலே வாய்ப்புண் குணமாக வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

பலர் மருந்து மாத்திரை சாப்பிடுவதாலும் அதிக அளவு ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதாலும் வாயில் புண் ஏற்படும்.

குறிப்பாக வயிற்றில் புண் இருந்தால் தான் வாயில் புண் ஏற்படும். முதலில் நாம் வயிற்றில் இருக்கும் புன்னை சரி செய்தாலே வாயில் வரும் போல் சரியாகும்.

இந்த வாய்ப்புண்ணால் பலருக்கும் துர்நாற்றம் வீசும். அவர் இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும். வயிற்றுப்புண் வாய் புண் முற்றிலும் குணமாகும்.

நாம் தினம்தோறும் உண்ணும் உணவில் கீரைகளை அதிக அளவு எடுத்துக் கொண்டாலே உடலில் ஏற்படும் உபாதைகள் குறைந்து விடும்.

அந்த வகையில் மணத்தக்காளி கீரையை வாரத்தில் மூன்று முறை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொண்டால் வயிற்றுப்புண் விரைவில் ஆறும்.

அதேபோல தேங்காய் பாலில் தேன் கலந்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டு வர வயிற்றுப்புண் வாய்ப்புண் குணமாகும்.

இதனை எல்லாம் விட மணத்தக்காளி கீரையை பச்சையாக வெறும் வயிற்றில் மென்று சாப்பிட ஒன்ற அல்லது இரண்டு நாட்களிலேயே வாய்ப்புண் குணமாகும்.

Previous articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்! 
Next articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here