சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா ! இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்! 

Photo of author

By Parthipan K

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா ! இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்! 

Parthipan K

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா ! இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்!

தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோய் பாதிப்புள்ளது. அதனை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

சிகப்பு மிளகாயை அதிகளவு அசைவம் சமைக்கும் போது தான் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் தற்போது அனைவரும் பச்சை மிளகாய் தான் அதிகம் விரும்புகின்றார்கள். சிகப்பு மிளகாயில் இன்சாலினோ டிராபிக் ஆக்டிவிட்டி இவை ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரிக்க கூடிய தன்மை கொண்டது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.

உணவு சமைக்கும் பொழுது மஞ்சள் சேர்க்காதவர்கள் இருக்க மாட்டார்கள். பீட்டா செல்களை தூண்டி இன்சுலினை அதிகரிக்க மஞ்சள் பெரிதும் உதவுகிறது.

சின்ன வெங்காயத்தில் குவஸ்டின் என்ற நிரம்பி அதிகம் உள்ளது. இவை நம் கணையத்தில் இருக்கக்கூடிய செல்களை புத்துணர்ச்சி பெற அதிலிருந்து இன்சுலின் சுரபி அதிகப்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.