வெறும் வயிற்றில் இதை மட்டும் குடியுங்கள்!! மாதக்கணக்கில் வராமல் இருக்கும் மாதவிடாய் 1 நாளில் வந்துவிடும்!!

0
39

வெறும் வயிற்றில் இதை மட்டும் குடியுங்கள்!! மாதக்கணக்கில் வராமல் இருக்கும் மாதவிடாய் 1 நாளில் வந்துவிடும்!!

பெண்களுக்கு மாதத்தில் 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சியானது உண்டாக வேண்டும். அவ்வாறு ஏற்படாமல் இருந்தால் அவர்களின் உடல்நிலையில் மருத்துவ ரீதியாக பிரச்சனை உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். சிலருக்கு உடல் பருமன், தைராய்டு போன்ற பிரச்சனைகளாலும் இந்த மாதவிடாயானது தள்ளிப் போகும்.

மேலும் மாதவிடாய் ஏற்பட்டாலும் ஒரு சிலருக்கு குறைந்த அளவிலேயே உதிரப்போக்கானது காணப்படும். இதனையெல்லாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சரி செய்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம்

தண்ணீர் 1 கிளாஸ்

ஓமம் அரை ஸ்பூன்

எலுமிச்சைப்பழம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் பெரிய வெங்காயம் ஒன்றை வெட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் சிறிதளவு ஓமம் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

நாம் ஊற்றிய ஒரு கிளாஸ் தண்ணீர் ஆனது அரை கிளாஸ் வரும் வரை நன்றாக கொதிக்க விட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.

பின்பு இதனை வடிகட்டி அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும்.

இது சற்று வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது குடிப்பது நல்லது.

குறிப்பாக வெகு நாட்கள் மாதவிடாய் வராமல் இருப்பவர்கள் இதனை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் ஒரு முறை மற்றும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் குடிக்கலாம்.