மதியம் இந்த 1 மட்டும் சாப்பிடுங்க!! ஆயுசுக்கும் சர்க்கரை நோய் வராது!!
சிறு வயது முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சர்க்கரை நோய் உள்ளது இதனால் சிறு காயம் பட்டாலும் பெருமளவிற்கு அச்சப்பட வேண்டி இருக்கிறது.
ஏனென்றால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறிதளவு காயம் ஏற்பட்டால் கூட உடனடியாக ஆறாது அந்தப் பொண்ணு ஆறுவதற்கு பல நாட்கள் எடுத்துக்கக்கூடும் ஏன் சிலருக்கு அந்தப் பகுதியை அறுவை சிகிச்சை செய்து எடுக்கக்கூட நேரிட்டு இருக்கிறது.
இதனை எல்லாம் தடுக்க வேண்டும் என்றால் நமது உணவில் சிறு மாற்றத்தை கொண்டு வந்தாலே போதும் இதிலிருந்து விடுபட்டு விடலாம்.
அந்த வகையில் மதிய உணவில் இந்த பதிவில் வரும் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும் ஆயுசுக்கும் சர்க்கரை வியாதி கிட்ட நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
மதிய நேரத்தில் ஒரு சிறிய கப் அளவிற்கு ராகி மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை வானலில் போட்டு நன்றாக வறுத்து விட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக விட வேண்டும்.
பின்பு கைவிடாமல் கிளறி வர ராகி மாவு ஆனது நன்றாக வெந்துவிடும். இதனை தொடர்ந்து அதனை ஓர் உருண்டையாக்கி மதிய உணவிற்கு பதில் இதனை உண்டு வர ஆயுசுக்கும் உங்களை சக்கரை வியாதி நெருங்கவே நெருங்காது.
இது பழைய உணவு பழக்கம் என்றாலும் தற்பொழுது பெரும்பாலானோர் இதனை பின்பற்றுவதில்லை. ஆனால் இதற்கு ஈடான மருந்து எதுவும் இல்லை என்பது தான் மிகப்பெரிய உண்மை.
டிப்ஸ்: 2
சிறிதளவு வெந்தயத்தை எடுத்து வாணலில் போட்டு கருகாமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை அடுத்து சீரகத்தையும் இதே போல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெந்தியம் மற்றும் சீரகம் இவை இரண்டையும் சம அளவில் தான் எடுக்க வேண்டும். பின்பு இதனை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கிளாஸ் சூடு தண்ணீரில் ஒரு ஸ்பூன் என்ற அளவில் தினம்தோறும் இரவு தூங்குவதற்கு முன் கலந்து குடிக்கலாம். குடித்தவுடன் அரை மணி நேரம் நடைபயிற்சி செய்துவிட்டு உறங்க செல்லலாம். இவ்வாறு செய்து வர உங்கள் சர்க்கரை அளவு குறைவதை பார்க்க முடியும்.