!இனி தமிழகம் முழுவதும் ஒரு செமஸ்டர் ஒரே தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு
தன்னாட்சி பெற்று இயங்கும் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உறுதி செய்யவும் அந்த பொறியியல் கல்லூரிகளின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளவும் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது ஒரு புதிய திட்டத்தை நடைமுறை செய்யவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழகத்தில் பல புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டாலும் பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு என்று தனியாக மதிப்பும் படிக்க வேண்டும் என்ற ஆசையும் மாணவர்களுக்கு மத்தியில் காலம் செல்ல செல்ல அதிகமாகிக் கொண்டு தான் இருக்கின்றது. பொறியியல் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் … Read more