நீட் தேர்வினை விலக்க இது ஒன்றுதான் வழி!! முதலமைச்சர் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்!!
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நீட் தேர்வினை முழுவதுமாக ரத்து செய்வதற்கான போராட்டம் நடந்து வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக நேற்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பேசி இருப்பதாவது :- விடாமல் சட்டத்தின் மூலமாக போராடினால் நீட் தேர்வில் விலக்கு வர முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்தை விடுவிக்க அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தை … Read more