கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.30000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

0
36
Tamilnadu Government Jobs Notification News
Tamilnadu Government Jobs Notification News

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.30000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு கோவை மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு பணிகள் காத்துக் கொண்டிருக்கிறது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் நபர்கள் உங்களது விண்ணப்பம் மற்றும் முறையான சான்றிதழ்களின் நகல்களை வருகின்ற 31 ஆம் தேதிக்குள் தபால் வழியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: சமூக நலத்துறை (கோயம்பத்தூர்)

பதவி:

*மைய நிர்வாகி – 1

*மூத்த ஆலோசகர் – 1

*வழக்கு பணியாளர் – 1

*தகவல் தொழில்நுட்ப பணியாளர் – 1

*பாதுகாவலர் – 1

*பல்நோக்கு உதவியாளர் – 2

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 07

1)மைய நிர்வாக பணிக்கு கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வம் இருக்கும் விண்ணப்பத்தார்கள் Master of Social Work (MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / Clinical Psychology படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நப்ரகளுக்கு வயது 49க்குள் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்: ரூ.30,000/- வரை வழங்கப்படும்.

2)மூத்த ஆலோசகர் பணிக்கு கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வம் இருக்கும் விண்ணப்பத்தார்கள் Master of Social Work (MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / Clinical Psychology படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நப்ரகளுக்கு வயது 45க்குள் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்: ரூ.20,000/- வரை வழங்கப்படும்.

3)வழக்கு பணியாளர் பணிக்கு கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வம் இருக்கும் விண்ணப்பத்தார்கள் Master of Social Work (MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / Clinical Psychology படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நப்ரகளுக்கு வயது 40க்குள் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்: ரூ.15,000/- வரை வழங்கப்படும்.

Tamilnadu Government Jobs Notification News
Tamilnadu Government Jobs Notification News

4)தகவல் தொழில்நுட்ப பணியாளர் பணிக்கு கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வம் இருக்கும் விண்ணப்பத்தார்கள் Graduate with Diploma in Computer / IT படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நப்ரகளுக்கு வயது 40க்குள் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்: ரூ.18,000/- வரை வழங்கப்படும்.

5)பாதுகாவலர் பணிக்கு கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வம் இருக்கும் விண்ணப்பத்தார்கள் 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நப்ரகளுக்கு வயது 40க்குள் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்: ரூ.10,000/- வரை வழங்கப்படும்.

6)பல்நோக்கு உதவியாளர் பணிக்கு கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வம் இருக்கும் விண்ணப்பத்தார்கள் 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நப்ரகளுக்கு வயது 40க்குள் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்: ரூ.6,400/- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

மேலே தெரிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்கள் https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2023/10/2023101372.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

முகவரி: District Social Welfare Officer, District Collectorate Campus, Old building,Ground floor, Coimbatore 641018.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 31-10-2023