கல்வித்தகுதி: டிகிரி.. அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!!

0
461
#image_title

கல்வித்தகுதி: டிகிரி.. அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) Project Associate, Field Assistant, Project Assistant, Clerical Assistant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம்

பதவி:

*Project Associate

*Field Assistant

*Project Assistant

*Clerical Assistant

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 21

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் BE, B.Tech, BS, B.Ed, ME, M.Tech, MS, Ph.D, M.Phil, PGDM, CA, ICWA, M.Com உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.13,500/- முதல் ரூ.28,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

*Interview (நேர்காணல்)

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு வயது 35க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 12.02.2024 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி அல்லது ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://www.annauniv.edu/nwsnew/ அல்லது https://annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களை அணுகவும்.

மின்னஞ்சல் முகவரி: au.nhhid@gmail.com

Previous articleகடன் தீர சொல்ல வேண்டிய மந்திரமும்.. ஏற்ற வேண்டிய தீபமும்..!
Next articleநாடாளுமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம்!!