அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விருப்பமா? இதோ உங்களுக்கான ஒரு அறிய வாய்ப்பு!
அழகப்பா பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக இருக்கின்ற NSS Programme co-ordinator பணிக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.alagappa university.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஜூலை மாதம் 11-ம் தேதி வருகிறது இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. ALAGAPPA UNIVERSITY JOBS 2022-NSS PROGRAMME CO-ORDINATOR நிறுவனத்தின் பெயர் அழகப்பா பல்கலைக்கழகம் (Alagappa University) அதிகாரப்பூர்வ … Read more