பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!
பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள junior research fellow வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.periyaruniversity.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்காக ஆள் சேர்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. PERIYAR UNIVERSITY JOB OPENINGS 2022 -APPLY NOW நிறுவனத்தின் பெயர் Periyar University – … Read more