ரூ.15,000 யிலிருந்து ரூ.40,000 ஆக சம்பளம் உயர்வு! செவிலியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
ரூ.15,000 யிலிருந்து ரூ.40,000 ஆக சம்பளம் உயர்வு! செவிலியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! கொரோனா தொற்றின் 2- வது அலை தற்போது அதிக அளவு பரவி வருகிறது.தொற்று பரவலை தடுக்க மக்களின் நலன் கருதி மாநில அரசுகளும்,மத்திய அரசும் பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கையும்,ஞாயிற்றுகிழமைகளில் முழு நேர ஊரடங்கையும் அமல்படுதயுள்ளனர்.இதனையடுத்து அதிக அளவு மக்கள் கூடும் இடங்களில் 50% மட்டுமே அனுமதிக்குமாறு கூறியுள்ளனர்.தற்போது தமிழ்நாட்டில் அனைத்து கடைகளும் நண்பகல் 12 மணி வரை … Read more