ஷுப்மான் கில்லுக்கு இப்படிப்பட்ட பதவியா?

0
177
 நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பையை  போட்டியில் ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார். இதனால்அவரை  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது. தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷுப்மான் கில்லுக்கு 20 வயது.
முதல் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்ற பெற்ற போதிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இளம் வீரரான ஷுப்மான் கில்லுக்கு தலைமை பொறுப்புக்கான சில பணி வழங்கப்படும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
Previous articleஇந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரும் ஐபோன் 12 மாடல்கள்: தமிழகத்தில் குறைந்த விலை?
Next articleமுக்கிய வீரர்களை எடுக்காத இங்கிலாந்து அணி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here