ரஜினி கமலுக்கு கூட 100வது படம் ஓடவில்லை! இந்த 2 நடிகருக்கு மட்டும் மாபெரும் வெற்றி!

ரஜினி கமலுக்கு கூட 100வது படம் ஓடவில்லை! இந்த 2 நடிகருக்கு மட்டும் மாபெரும் வெற்றி!

ரஜினி கமலுக்கு கூட அவர்களது நூறாவது படம் சரியாக ஓடவில்லை இந்த இரண்டு நடிகர்களுக்கு மாபெரும் வெற்றி தந்தது இந்த நூறாவது படம் மற்றும் இயக்குனர்.   நூறாவது படம் ராகவேந்திரா இந்த படம் அவ்வளவு சரியாக ஓடவில்லை. கமலின் நூறாவது படம் ராஜபார்வை இந்த படமும் அந்த காலத்தில் சரியாக ஓடவில்லை.   விஜயகாந்த் அவர்களின் நடிப்பில் ராவுத்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்தது தான் புலன்விசாரணை இதை செல்வமணி இயக்கினார். இது முற்றிலும் மாறுபட்ட படம். … Read more

சொல்வதை செய்பவர் ரஜினி! முத்து படத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்!

சொல்வதை செய்பவர் ரஜினி! முத்து படத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்!

சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் உலகமே ரஜினிகாந்தின் பெயர் தான் சொல்லும். அந்த அளவுக்கு அவர் ஒரு சிறந்த நடிகர் பெருமைக்குரியவர். அவரது நடிக்கும் ஸ்டைலும் இன்றைக்கு இருக்கும் 2k கிட்ஸ்க்கு கூட தெரியும்.   ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பின் அவர் ரஜினி அற்புதமான நடிப்பாகலும் ஸ்டைலாலும் ஹீரோவாக வலம் வந்து இந்த வயதிலும் ஹீரோவாகவே நடித்துக் கொண்டிருக்கிறார். சமூகத்தில் அவர் நடித்த ஜெயிலர் என்ற படம் மாபெரும் வெற்றியை பெற்றது.   முத்து … Read more

இக்கதையை படமா எடுக்குறோம்! கட்டிப்பிடித்த சிவாஜி!

இக்கதையை படமா எடுக்குறோம்! கட்டிப்பிடித்த சிவாஜி!

  மதுரையில் இருந்த போது தன் குடும்பத்தில் நடந்த உண்மைக்கதைக்கு வடிவம் கொடுத்து கதை – வசனங்களை எழுதி முடிக்கிறார் எம்.எஸ்.சோலைமலை.   கதையில் சிவாஜி தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த சோலை மலை அவருக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்திருக்கிறார். இதற்கிடையில் குடும்பத்துடன் கம்பெனி காரில் மாமல்லபுரம் செல்கிறார். அவரது பிள்ளைகளை மாமல்லபுரச் சிற்பங்களைப் பார்க்க அனுப்பி விட்டு சோலைமலை தன் மனைவியுடன் ஓர் இடத்தில் உட்கார்ந்து சிவாஜியின் … Read more

ஒற்றை ஆளாக ரயிலில் பசியாக இருந்த நடிகை நடிகர்களுக்கு பசி ஆற்றிய விஜயகாந்த்!

ஒற்றை ஆளாக ரயிலில் பசியாக இருந்த நடிகை நடிகர்களுக்கு பசி ஆற்றிய விஜயகாந்த்!

நல்ல நடிகர், ஒரு அரசியல்வாதி நல்ல பண்பாளர், நல்ல மனிதன், ஒரு கர்ணன் என்று சொன்னால் கூட மிகை ஆகாது தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம் என்று சொல்வார்கள் அத்தனை மக்களின் பசியை ஆற்றிய அவர் நிஜமாவே நிஜ உலக கர்ணன் தான். அவரது மறைவு ஏற்பட்ட நிலையில் ஏகப்பட்ட மக்கள் அவரை காண்பதற்காக ஓடோடி வந்து கொண்டிருக்கிறார்கள். சென்னை தீவு திடலில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் திரை உலக நடிகர்கள் அவரைப் பார்க்க வந்து … Read more

கண்ணதாசனுக்கும் வாலிக்கும் நடந்த ஒரே சம்பவம்!

கண்ணதாசனுக்கும் வாலிக்கும் நடந்த ஒரே சம்பவம்!

கண்ணதாசனுக்கும் வாலிக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சம்பவம் நடந்துள்ளது. அதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.   அந்த காலகட்டத்தில் முன்னணி கவிஞர்களின் மிகவும் பிரபலமானவர்கள் வாலியும், கண்ணதாசனும். கண்ணதாசன் மிகவும் பீக்கில் இருந்தார். அதேபோல் வாலியும் திரைப்பட உலகத்தில் நுழைந்த தனக்கேற்ற இடத்தை பெற்றிருந்தார்.   அப்படி இந்த இருவருக்கும் ஒரே மாதிரியான சம்பவம் நடந்துள்ளது.   என்னதான் பாடல்கள் வெற்றி பெற்றாலும் அதற்கு கூட வார்த்தை மற்றும் அதன் நுணுக்கங்கள் மக்களிடையே போய் … Read more

MGR ஆரம்பித்த ஸ்டுடியோ! சிவாஜியை ஒதுக்கிய MGR!

MGR ஆரம்பித்த ஸ்டுடியோ! சிவாஜியை ஒதுக்கிய MGR!

எம்ஜிஆர் ஆரம்பித்த ஸ்டூடியோ விற்கு சிவாஜி அழைக்கவே இல்லையா ஒருமுறை இயக்குனரான ஸ்ரீதர் அதை பற்றி கூறும் பொழுது ,   அந்த நேரத்தில் நடிகர் திலகத்தோடு விடிவெள்ளி படம் பண்ணியபிறகு எந்த படம் பண்ணவில்லை. ஆனால் மற்றவர்களோடு தான் படம் பண்ணிக் கொண்டிருந்துள்ளார்.   ‘இப்பொழுது ஸ்ரீதரின் இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படம் வெளியானது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்பொழுது சிவாஜி போன் செய்து பாராட்டி உள்ளார்.   உன் பேரை சொன்னாலே … Read more

ஒரே வருடத்தில் சிவாஜியின் 6 படம் சூப்பர் ஹிட்! 6 படத்தையும் மிஞ்சிய ஒரு படம்!

ஒரே வருடத்தில் சிவாஜியின் 6 படம் சூப்பர் ஹிட்! 6 படத்தையும் மிஞ்சிய ஒரு படம்!

1972 ஆம் ஆண்டு மொத்தம் சிவாஜியின் 6 படங்கள் வெளியானது. ஒரே ஒரு படம் தோல்வி அடைந்த நிலையில் மற்ற அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஆனால் ஒரே ஒரு படம் மட்டும் அனைத்து சூப்பர் ஹிட் ஆன படங்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது என்ற தகவல் தான் இப்பொழுது கிடைத்துள்ளது.   அந்த படம் தான் வசந்த மாளிகை. வசந்த மாளிகை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் … Read more

இதை பண்ணிகொடுங்கனு இவரை கெஞ்சிய கலைஞர்!

இதை பண்ணிகொடுங்கனு இவரை கெஞ்சிய கலைஞர்!

பூம்புகார் திரைப்படம் 1964ஆம் ஆண்டு கலைஞர் மு கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதி பா நீலகண்டன் இயக்கிய திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் கே பி சுந்தராம்பாள் தான் இந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என கலைஞர் உறுதியாக இருந்தாராம்.   அதில் கேபி சுந்தராம்பாள் நான் ஒரு சில வரிகள் ஒரு சில திருத்தம் செய்ய மறுத்த பொழுது அதற்கெல்லாம் வளைந்து கொடுத்து அவருக்கு ஏற்ற மாதிரி திரைக்கதை வசனத்தை மாற்றி எழுதினாராம் கலைஞர்.   இந்தப் … Read more

கந்தன் கருணை படத்தில் முதல் சாய்ஸ் இவர் தானாரம்!

கந்தன் கருணை படத்தில் முதல் சாய்ஸ் இவர் தானாரம்!

கந்தன் கருணை 1967 ஆம் ஆண்டு சிவகுமாரின் அற்புதமான நடிப்பால் வெளியானது. ஜெயலலிதா, கே ஆர் விஜயா ஸ்ரீதேவி உள்ளிட்ட அனைத்து பிரபலங்களும் இந்த படத்தில் கலக்கி இருந்தார்கள்.   ஆறுபடை வீடு அற்புதமாக வெளிக்காட்டி இருப்பார்கள். இப்படி சுவாமி மலைக்குச் சென்றார் ? எப்படி பழனியை ஆண்டார்?  திருச்செந்தூரில் எப்படி ஐக்கியமானார் என அனைத்து விதமான முருகனின் அறுபடை வீடுகளை பற்றி மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் அந்த படம் அமைந்துள்ளது.   முருகனின் வீரத்தில் … Read more

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான இந்த படம் இந்தி ரீமேக்கா? வெளியான சுவாரஸ்ய தகவல்

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான இந்த படம் இந்தி ரீமேக்கா? வெளியான சுவாரஸ்ய தகவல்

புரட்சி தலைவர்’ எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’ 1974 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. எஸ்.எஸ்.பாலன் இயக்கிய இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக லதா ஜோடி நடித்திருந்தார். நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள இப்படம், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி வெளியிட தயாரானது. இது 1973 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த இந்தித் திரைப்படமான சஞ்ஜீர் என்ற படத்தின் மறு ஆக்கம் ஆகும். இப்படம் … Read more