P.U சின்னப்பாவின் முதல் கதாபாத்திரம் இதுவா? ஓடிவந்த P.U சின்னப்பா!

P.U சின்னப்பாவின் முதல் கதாபாத்திரம் இதுவா? ஓடிவந்த P.U சின்னப்பா!

பியூ சின்னப்பா ஒரு மாபெரும் நாடக கலைஞர் அவரது அப்பா நாடக கலைஞர் என்பதால் அவரும் நாடகம் மற்றும் இசையின் மீது ஆர்வத்தை செலுத்தி படிக்காமல் நாடகத்தின் மீது ஆர்வம் கொண்டு நாடகத்தையே நம்பி அதன் பிறகு திரைப்பட வாழ்வில் தனது நல்ல நடிப்பை மக்களுக்கு தந்தார்.   சந்த சரப வண்ணக் களஞ்சியம்’ என்று புகழப்பட்ட ராஜபார்ட் பி.எஸ்.உலகநாத பிள்ளையின் ஒரே புதல்வனாகப் பிறந்தவர் தான் பி.யு.சின்னப்பா, பஜனை கோஷ்டிகளில் பாடுவது வழக்கமாம். இவரது பஜனை … Read more

VK இராமசாமி புத்தகம் எழுதி உள்ளாரா?

VK இராமசாமி புத்தகம் எழுதி உள்ளாரா?

VK இராமசாமி பற்றி தெரியாதவர் இருக்க முடியாது. இன்றைக்கு இருக்கும் 2k கிட்ஸ்க்கு வேண்டும் என்றால் அவரைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவரை போல் ஒரு நல்ல கலைஞனை யாராலும் பார்க்க முடியாது. எம்ஜிஆர் முதல் சிவாஜி முதல் ரஜினி கமல் வரை அவர் அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து இருக்கின்றார்.   அவர் வரும் காட்சிகள் ஒவ்வொன்றிலும் மக்களுக்கு சிரிப்பை தரக்கூடிய ஒன்றாகவே இருந்திருக்கிறது. அவரைப் போல ஒரு குண சித்திர நடிகரும் கிடையாது. … Read more

அவமதித்த சிவக்குமார்! நட்பை மறவாமல் ஜெய்சங்கர் செய்த செயல்!

அவமதித்த சிவக்குமார்! நட்பை மறவாமல் ஜெய்சங்கர் செய்த செயல்!

சிவகுமார் வீட்டு விசேஷத்திற்கு அழைக்காமல் வந்த ஜெய்சங்கர் நட்பை பாராட்டிய தருணம்.   எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு மிகச் சிறந்த நட்பில் இருந்தவர்கள் ஜெய்சங்கர் மற்றும் சிவக்குமார். சிவகுமாரன் ஜெய்சங்கரும் தங்களுடைய நல்ல நடிப்பின் மூலம் மக்களது மனதை கவர்ந்தார்கள் என்றே சொல்லலாம் அவர்களுக்கு இருந்த அழகும் பெண்களை ஈர்க்கச் செய்தது.   இவர்களுக்கு அடுத்தபடி சிவகுமார் ஜெய்சங்கரும் நல்ல பெயரை பெற்றிருந்தார்கள். அதேபோல் இருவருக்கும் நட்பும் அதிகமாக இருந்தது.   சண்டை காட்சிகள் பிடித்த போன … Read more

விடாமுயற்சியில் பாவனா இருக்கிறாரா? அஜித்தை சந்தித்த பாவனா!

விடாமுயற்சியில் பாவனா இருக்கிறாரா? அஜித்தை சந்தித்த பாவனா!

தான் லேட்டாக வந்ததற்காக பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித். அதற்கு பாவனா நீங்க லேட்டா வந்தேன்னு சொல்லி நானும் லேட்டா வந்தேன் என்று சொல்லி இருவரும் சிரித்து பேசிய வீடியோ வெளி ஆகியுள்ளது. அது பார்ப்பதற்கு மிகவும் க்யூட் ஆக உள்ளது     விடாமுயற்சி மகிழ் திருமேனி அவர்களின் இயக்கத்தில் மிகவும் மிக நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் நல்ல திறமையாக, ஆட்களை வேலை வாங்கி படத்தை நன்கு இயக்கி வருகிறார் மேலும் … Read more

சிவாஜி கணேசன் படத்திற்கு கதை வசனம் எழுதிய கே பாலச்சந்தர்!

சிவாஜி கணேசன் படத்திற்கு கதை வசனம் எழுதிய கே பாலச்சந்தர்!

கே பாலச்சந்தரை நாம் ஒரு இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பார்த்திருப்போம். ஆனால் அந்த காலகட்டத்தில் எம்ஜிஆரின் அழைப்பு காரணமாக தெய்வத்தாய் என்ற படத்தின் மூலம் தனது கதை வசனம் எழுதி அறிமுகமானவர் கே பாலச்சந்தர்.   நாடகங்களில் மட்டுமே மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார். திரையுலகில் அவருக்கு எந்த ஒரு அனுபவமும் இல்லை. இவரது நாடகங்களை பார்த்து வியந்து போன எம்.ஜி.ஆர் தான் இவருக்கு பட வாய்ப்பு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.   தெய்வத்தாய் என்ற படத்தின் மூலம் 1964 ஆம் … Read more

வைதேகி காத்திருந்தாள் படத்திற்கு அவர் வேண்டாம் என்ற AVM. பிடிவாதம் பிடித்த ஆர் சுந்தர்ராஜன்!

வைதேகி காத்திருந்தாள் படத்திற்கு அவர் வேண்டாம் என்ற AVM. பிடிவாதம் பிடித்த ஆர் சுந்தர்ராஜன்!

இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் அவர்களது வாழ்வில் ஒரு மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது அந்த சம்பவத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் அவர் இயக்கிய நான் பாடும் பாடல் மிகப்பெரிய வெற்றிகரமான படமாக ஓடிக் கொண்டிருந்தது.   அப்பொழுது பல தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி வந்தார்கள். அவர்களிடம் சுந்தர்ராஜன் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாகச் சொன்னார். “எனக்கு இப்போது சொந்த வீடு வேண்டும். அதை யார் வாங்கிக் கொடுக்கிறீர்களோ, அவர்களுக்குத்தான் அடுத்த படம் செய்வேன்.” … Read more

தம் அடிப்பவர்களுக்கு டைட்டில் கொடுக்கக் கூடாது! Big Boss டைட்டிலுக்கு தகுதியானவர் இவர்தான்

தம் அடிப்பவர்களுக்கு டைட்டில் கொடுக்கக் கூடாது! Big Boss டைட்டிலுக்கு தகுதியானவர் இவர்தான்

பிக் பாஸ் சீசன் 7 இன்று ஃப்ரீ ஸ்டாஸ்க்கு போய் கொண்டு இருக்கிறது. 20 பேர்களாக உள்ளே நுழைந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் இன்று தனது தனித்திறமைகளையும் வெளி காட்டி,  ஒரு சிலர் இந்த வேலையும் செய்யாமலும் அந்த வீட்டில் இருந்து கொண்டிருக்கிறார். இப்படி இந்த வாரம் முழுவதும் ஃப்ரீ ஸ்டாக் நடைபெற்றது.   பிக் பாஸ் 7 பற்றி அவ்வப்போது தனது இன்ஸ்டால் பக்கங்களிலும் ட்விட்டர் பக்கங்களிலும் கருத்துக்களை  சரியாக சொல்லி வருகிறார் ஜேம்ஸ் வசந்தன்.  … Read more

வெங்கட் பிரபு பேரை சொன்னதும் கோபமான அஜித்!

வெங்கட் பிரபு பேரை சொன்னதும் கோபமான அஜித்!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் அவர்கள் நடித்து வரும் படம் விடாமுயற்சி படபிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகிறது.   துணிவு படத்தைத் தொடர்ந்து விடாமுயற்சி ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் அஜித். லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை, மகிழ் திருமேனி இயக்குகிறார். விடாமுயற்சி படம் மூலம் அஜித் – மகிழ் திருமேனி கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.   இப்பொழுது இதைப்பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விடாமுயற்சியின் இயக்கத்திற்கு டைரக்டரை … Read more

விசில் வராத குக்கரை எப்படி சரி செய்வது!

விசில் வராத குக்கரை எப்படி சரி செய்வது!

நமது எல்லோர் வீட்டிலும் இப்பொழுது குக்கர்களை பயன்படுத்தி வருகிறோம். அந்த குக்கரில் வாஷர் போய்விட்டது என்றால் அதை நம்மால் பயன்படுத்த முடியாது இதை எப்படி சரி செய்வது என்பதை பற்றித்தான் இந்த வீடியோவில் பார்க்க போகின்றோம்.   முதலில் குக்கரை எடுத்து அதில் வாசர் அனைத்தையும் போட்டுவிட்டு விசில் போடும் இடத்தில் இருக்கும் துளையில் வாயை வைத்து ஊதுங்கள். அப்படி ஊதுபொழுது நல்ல குக்கர் ஆக இருந்தால் காற்று வெளிவரும் சத்தம் உங்களுக்கு கேட்காது. அப்படி குக்கரில் … Read more

மூக்கை நுழைத்த வடிவேலு! தோல்வி அடைந்த அந்தப் படம்!

மூக்கை நுழைத்த வடிவேலு! தோல்வி அடைந்த அந்தப் படம்!

வடிவேலு என்பவரை பற்றி நமக்கு தெரியும் அவர் மிகப்பெரிய காமெடியன் பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கின்றார். அரசியல் காரணமாக அவர் தனது சொந்த ஊரான மதுரைலேயே செட்டிலாகி விட்டார். பிறகு மாமன்னன் நாய் சேகர் அந்த படங்களில் ரீஎன்றி கொடுத்தார்.   இவரைப் பற்றிய ஒரு செய்தி தான் இப்பொழுது நமக்கு கிடைத்துள்ளது.   23ஆம் புலிகேசி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. காமெடிக்கு பஞ்சமே இல்லை அந்த அளவிற்கு அந்த படம் அமைந்தது.   அந்த … Read more