அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கும் சர்க்கரை பெங்கல்!!! இதில் இத்தனை சத்துக்கள் உள்ளதா!!!

0
28
#image_title

அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கும் சர்க்கரை பெங்கல்!!! இதில் இத்தனை சத்துக்கள் உள்ளதா!!!

உணவுகளில் அனைவருக்கும் பிடித்த உணவாக கோயில்களில் பிரசாதமாகத் தரக்கூடிய சர்க்கரை பொங்கலை நாம் சாப்பிடுவேன் மூலமாக நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அந்த பல நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

பொங்கலுக்கு என்றே தனியாக விழா கொண்டாடும் நாம் அன்று மட்டும் அல்ல. நாம் விரும்பும் பொழுது எல்லாம் சர்க்கரை பழங்கால தயார் செய்து சாப்பிட்டு வருகின்றோம். மேலும் வீடுகளில் என்னதான் சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிட்டாலும் கோயில்களில் பிரசாதமாக தரப்படும் ஒரு கரண்டி சர்க்கரை பொங்கலுக்கு நமது நாக்கு அடிமை என்று கூறினாலும் மிகையாகாது.

சர்க்கரை பொங்கலானது சத்துக்கள் நிறைந்த பச்சரிசி, நெய், முந்திரி, பாசிப்பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய், வெல்லம் ஆகிய பொருட்களை கொண்டு தயார் செய்யப்படுகின்றது. எனவே சத்துக்கள் நிறைந்த இந்த பகுதிகளில் சர்க்கரை பொங்கலும் பல நன்மைகளை நமக்கு அளிக்கின்றது. இந்த சர்க்கரை பொங்கலை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சர்க்கரை பொங்கல் மூலமாக கிடைக்கும் நன்மைகள்…

* நாம் சர்க்கரை பழங்கால சாப்பிடுவதால் அதில் இருக்கும் சத்துக்கள் நமது தசைகளுக்கு ஆற்றலை அளிக்கின்றது. மேலும் தசைகளை வலிமை படுத்துகின்றது.

* சர்க்கரை பழங்கால நமது உடலில் உள்ள ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகின்றது. உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றது.

* சர்க்கரைப் படங்களில் சேர்க்கப்படும் உணவுப் பொருட்களில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்டுகள், நல்ல கொழுப்புகள் ஆகிய சத்துக்கள் உள்ளது. இவை அனைத்தும் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கின்றது.

* பண்டிகை தினங்களில் விரதம் இருப்பவர்கள் அனைவரும் சர்க்கரை பழங்கால சாப்பிட்டால் அவர்களுக்கு உடனடியாக உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.

* சர்க்கரை பொங்கலில் சேர்க்கப்படும் பச்சரிசியில் குளூட்டன் கிடையாது. எனவே இது ஒவ்வாமையை ஏற்படுத்தாது. பச்சரிசகயில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள் நமது சிறு மூளையின் இயக்கத்தை தூண்டிவிடுகின்றது. பச்சரிசியில் உள்ள கார்போஹைட்ரேட் சத்துக்கள் நமது உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றது. பச்சரிசியில் இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, ஆகிய சத்துக்கள் உள்ளன.

* பாசிப்பருப்பில் புரதச்சத்து அதிகளவில் இருக்கின்றது இது நமது உடலுக்கு குளிர்ச்சியை தருகின்றது. பாசிப்பருப்பில் உள்ள பெட்டியில் சத்து நமது இதய ஆரோக்கியத்தை அளிக்கின்றது. பாசிப்பருப்பில் உள்ள தாமிரம், இரும்பு, மெக்னீசியம் சத்துக்கள் நமது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றது.

* வெல்லத்தில் சேர்க்கப்படும் வெல்லத்தில் வைட்டமின் சத்துக்களும், தாதுக்களும் அதிளவில் உள்ளது. இவை நமது சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றது. மேலும் உடலின் பல பகுதிகளுக்கு திட்டத்தை அளிக்கின்றது. சர்க்கரை பொங்கலில் உள்ள வெல்லம் நமது இரத்தத்தை சுத்திகரிக்கின்றது. சர்க்கரை பொங்கலில் சேர்க்கப்பட்டிருக்கும் வெல்லம் நமது செரிமான மண்டலத்துடைய செயல்பாட்டை அதிகரிக்கின்றது. உடல் எடையை குறைக்கவும் வெல்லம் உதவி செய்கின்றது. வெள்ளத்தில் உள்ள இரும்புச்சத்து பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகை நிலை குணப்படுத்த உதவுகின்றது.

* சர்க்கரைப் பொங்கலில் சேர்க்கப்படும் நெய்யில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு, வைட்டமின் ஏ, ஈ சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் உடல் வளர்ச்சிக்கும், உடல் ஆரேக்கியத்திற்கும் உதவி செய்கின்றது.

* முந்திரி, திருச்சியில் உள்ள சத்துக்கள் நமது உடலுக்கு உடனடியான ஆற்றலை தரக்கூடியவை.

* வாசனைக்காக சர்க்கரைப் பொங்களில் சேர்க்கப்படும் ஏலக்காயில் புரதம், நார்ச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச் சத்து போன்ற சத்துக்கள் உள்ளது.