மங்கு? ஒரே நாளில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!

Photo of author

By Divya

மங்கு? ஒரே நாளில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!

தீர்வு 01:-

1)வில்வக்காய்
2)பசும்பால்

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய வில்வக்காயை வாங்கி வந்து பசும்பால் சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்டை முகத்தில் மங்கு உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை விரைவில் குணமாகி விடும்.

தீர்வு 02:-

1)நித்யமல்லி
2)பசும்பால்

ஒரு கப் நித்யமல்லி பூ மற்றும் தேவையான அளவு பால்.. இதை இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்டை முகத்தில் மங்கு உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை விரைவில் குணமாகி விடும்.

தீர்வு 03:-

1)கசகசா
2)துளசி
3)பாசிப்பருப்பு

மிக்ஸி ஜாரில் 2 ஸ்பூன் கசகசா, 1/4 கைப்பிடி துளசி இலை, 1 ஸ்பூன் பாசிப்பருப்பு போட்டு தேவையான அளவு பால் சேர்த்து மைய்ய அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்டை முகத்தில் மங்கு உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை விரைவில் குணமாகி விடும்.

தீர்வு 04:-

1)சாதம் வடித்த கஞ்சி தண்ணீர்
2)வெண்ணெய்
3)மஞ்சள்

ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் மற்றும் 1/2 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதை முகத்தில் தடவி வந்தால் மங்கு சில தினங்களில் மறைந்து விடும்.