தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமைகளில் தங்கம் வாங்க உகந்த நாள் என்று தெரியுமா?

Photo of author

By Divya

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமைகளில் தங்கம் வாங்க உகந்த நாள் என்று தெரியுமா?

நம்முடைய ராசிப்படி எந்த நாட்களில் தங்கம் வாங்கினால் அவை மேன்மேலும் குவிந்து கொண்டே இருக்கும் என்பது குறித்த விரவம் இதோ.

1)மேஷம் ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் ஞாயிற்று கிழமை மற்றும் வெள்ளிக் கிழமையில் தங்கம் வாங்கினால் வீட்டில் மேன்மேலும் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

2)ரிஷப ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் புதன் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமையில் நகை வாங்கினால் வீட்டில் மேன்மேலும் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

3)மிதுன ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் திங்கட் கிழமை மற்றும் வியாழக் கிழமையில் தங்கம் வாங்கினால் வீட்டில் மேன்மேலும் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

4)கடக ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் ஞாயிற்று கிழமை, திங்கட் கிழமை மற்றும் புதன் கிழமையில் தங்கம் வாங்கினால் வீட்டில் மேன்மேலும் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

5)சிம்ம ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் புதன் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமையில் தங்கம் வாங்கினால் வீட்டில் மேன்மேலும் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

6)கன்னி ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் சனிக் கிழமையில் தங்கம் வாங்கினால் வீட்டில் மேன்மேலும் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

7)துலாம் ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் திங்கட் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமையில் தங்கம் வாங்கினால் வீட்டில் மேன்மேலும் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

8)விருச்சிக ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் சனிக் கிழமையில் தங்கம் வாங்கினால் வீட்டில் மேன்மேலும் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

9)தனுசு ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் வியாழக் கிழமையில் தங்கம் வாங்கினால் வீட்டில் மேன்மேலும் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

10)மகர ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் புதன் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமையில் தங்கம் வாங்கினால் வீட்டில் மேன்மேலும் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

11)கும்ப ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் ஞாயிற்று கிழமை, புதன் கிழமை மற்றும் வெள்ளி கிழமையில் தங்கம் வாங்கினால் வீட்டில் மேன்மேலும் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

12)மீன ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் வியாழக் கிழமை மற்றும் திங்கட் கிழமையில் தங்கம் வாங்கினால் வீட்டில் மேன்மேலும் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்.