ஜெட் வேகத்தில் தங்கம் விலை! இன்று பவுனுக்கு எவ்வளவு உயர்வு..?

0
285
#image_title

ஜெட் வேகத்தில் தங்கம் விலை! இன்று பவுனுக்கு எவ்வளவு உயர்வு..?

சுப நிகழ்வுகள் அதிகம் நிகழும் இந்த தை மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்றத்துடன் இருந்து வருகிறது. இந்த விலை ஏற்றம் இந்த தை மாதம் முழுவதும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தங்கம் விலை உயர்வால் முதலீட்டாளர்கள் பெருத்த மகிழிச்சியில் உள்ளனர்.

ஆனால் ஒரு பொட்டு தங்கம் கூட வாங்க முடியாத ஏழை மக்களை தான் இந்த விலையேற்றம் கலக்கமடையச் செய்து இருக்கின்றது.

22 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.5,845 க்கு விற்ற நிலையில் இன்று ரூ.15 அதிகரித்து ரூ.5,860க்கு விற்பனையாகி வருகின்றது. சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.46,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.6,376க்கு விற்ற நிலையில் இன்று ரூ.17 அதிகரித்து ரூ.6,393க்கு விற்பனையாகி வருகின்றது. 8 கிராம் தங்கம் ரூ.136 குறைந்து ரூ.51,144க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி: நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.77.70 க்கு விற்ற நிலையில் இன்று 30 காசுகள் அதிகரித்து 1 கிராம் ரூ.78 க்கும், 1000 கிராம் ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள், சாமானியர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.

Previous articleநாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிடும் இவர் யார் என்று தெரியுமா?
Next articleகுளு குளு ‘குலுக்கி சர்பத்’.. கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?