தோல் அரிப்புக்கு பாட்டி வைத்தியம்! 100% பலன் தரும்!

0
224
#image_title

தோல் அரிப்புக்கு பாட்டி வைத்தியம்! 100% பலன் தரும்!

நுண்கிருமிகள் தோலில் சேர்ந்தால் அரிப்பு ஏற்படும். அரிப்பு ஏற்பட்ட பின்னர் அடிக்கடி சொறிந்தால் அந்த இடத்தில் படர் தாமரை, சொறி, சிரங்கு ஆகியவை உருவாகி விடும்.
இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பார்க்கவும்.

1)கற்றாழை ஜெல்லை அரிப்பு உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை விரைவில் ஆறும். இவை தோல் தொடர்பான பிரச்சனைக்கு உரியத் தீர்வாக இருக்கும்.

2)வேப்பிலை மருத்துவ குணங்கள் கொண்ட இலை ஆகும். இவை தோலில் உள்ள கிருமிகளை அளிக்கும் திறன் கொண்டது. இந்த வேப்பிலையை அரைத்து அரிப்பு உள்ள இடத்தில் பூசினால் அவை விரைவில் குணமாகும்.

3)தோல் சமந்தமான அனைத்து பிரச்சனைக்கும் குப்பைமேனி தீர்வாக இருக்கின்றது. குப்பைமேனி இலை தேவையான அளவு எடுத்து அரைத்து மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அரிப்பு ஏற்பட்ட இடத்தில் தடவி வர அவை விரைவில் குணமாகும்.

4)அருகம்புல்லை உலர்த்தி பொடியாக்கி அரிப்பு உள்ள இடத்தில் பூசி வர அவை விரைவில் குணமாகும்.