ஒரே நாளில் கண் கட்டியை குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

Photo of author

By Divya

ஒரே நாளில் கண் கட்டியை குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

தீர்வு 01:-

ஒரு மஞ்சள் கிழங்கை சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். பிறகு அதில் ஒரு துண்டு குளியல் சோப்பை சேர்த்து தேய்த்து பேஸ்டாக்கி கண்களில் கட்டி உள்ள இடத்தில் பூசிவிடவும்.

தீர்வு 02:-

கல் உப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு காட்டன் துணியில் நினைத்து கண் கட்டி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.

தீர்வு 03:-

ஒரு கட்டி பெருங்காயத்தை தண்ணீர் விட்டு அரைக்கவும். இந்த பேஸ்ட்டை கண்களில் உள்ள கட்டி மீது பூசி வந்தால் தீர்வு கிடைக்கும்.

தீர்வு 04:-

மஞ்சள் அரைக்கும் அம்மியில் 1 துண்டு நாமக்கட்டியை தண்ணீர் விட்டு தேய்த்து குழைத்து கண் கட்டி மீது பூச வேண்டும்.

தீர்வு 05:-

வெந்நீரில் காட்டன் பஞ்சு வைத்து நினைத்து கண்களில் கட்டி உள்ள இடத்தில் அழுத்தம் கொடுக்கலாம்.

தீர்வு 06:-

நல்லெண்ணெயில் காட்டன் பஞ்சை நினைத்து கண்களில் கட்டி உள்ள இடத்தில் அழுத்தம் கொடுக்கலாம்.

தீர்வு 07:-

உருளைக்கிழங்கு தோலை சீவி கண்களின் மேல் உள்ள கட்டிகளில் வைத்தால் அவை விரைவில் குணமாகும்.