மாதவிடாய் வலிக்கு நிவாரணம் தரும் பச்சை பப்பாளி! இதன் மற்ற நன்மைகள் என்ன!!

0
134
#image_title

மாதவிடாய் வலிக்கு நிவாரணம் தரும் பச்சை பப்பாளி! இதன் மற்ற நன்மைகள் என்ன!!

பச்சை பப்பாளியை நாம் சாப்பிடுவதால் அதன் மூலமாக நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

பச்சை பப்பாளியில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் உள்ளது. முக்கியமாக சருமத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளது. பச்சை பப்பாளியை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் செரிமானக் கோளாறு முதல் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி வரை குணமாகின்றது.

பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து, செம்பு, விட்டமின் ஏ, பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், பீட்டா கரோடின், விட்டமின் சி ஆகிய சத்துக்கள் அனைத்தும் பச்சை பப்பாளியிலும் உள்ளது. பச்சை பப்பாளியை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றது அந்த நன்மைகள் பற்றி தற்பொழுது பார்க்கலாம்.

பச்சை பப்பாளியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

* செரிமான பிரச்சனை இருப்பவர்கள் பச்சை பப்பாளியை சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கும்.

* பச்சை பப்பாளியை உணவாக எடுத்துக் கொண்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு மண்டலம் பலம் பெறும்.

* பச்சை பப்பாளியை சாப்பிட்டு வந்தால் அழற்சியை எதிர்த்து போராட உதவி செய்யும்.

* இதய நோய் உள்ளவர்கள் அனைவரும் பச்சை பப்பாளி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் இதயம் பலம் பெறும்.

* பச்சை பப்பாளியை உணவில் சேர்த்துக் கொண்டால் எடையை நிர்வகிக்க உதவி செய்யும்.

* பச்சை பப்பாளியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.

* பச்சை பப்பாளி நாம் அதிகம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சருமப் பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

* பச்சை பப்பாளியை நாம் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் இதயத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

* பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின். பொழுது ஏற்படுகின்ற வலியை குறைக்க பச்சை பப்பாளி உதவி செய்யும்.

இந்த பச்சை பப்பாளி நாம் கூட்டாக சமைத்து சாப்பிடலாம். பெறாமல் செய்தும் சாப்பிடலாம். அதே போல பச்சை பப்பாளியில் புட்டு தயார் செய்தும் சாப்பிடலாம். இதில் எதாவது ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளும் குணமடையும்.