மூட்டு வலி உள்ளிட்ட பல வலிகளுக்கு நிரந்தர தீர்வு!! இது ஒன்றே போதும்!!

0
239

மூட்டு வலி உள்ளிட்ட பல வலிகளுக்கு நிரந்தர தீர்வு!! இது ஒன்றே போதும்!!

35 வயதை கடந்த பலரும் மூட்டு வலி,இடுப்பு வலி,பாத வலி, உள்ளிட்ட பல்வேறு வலி சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.எந்தவித மாத்திரை மருந்து மின்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்தாலே போதும் மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நிரந்தரமாக குணமாகும்.மேலும் 70 வயதானவர்களுக்கு கூட ஏற்படும் கால் வலி மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும்.

தேவையான பொருட்கள்:

முடக்கத்தான் இலை: 50 கிராம்

முருங்கை இலை: 50 கிராம்

சுக்கு: 10கிராம்

வறுத்த கருப்பு கடுகு: 10 கிராம்

இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வலி உள்ள இடங்களில் பத்து போட்டு வந்தால் வலி நிரந்தரமாக குணமாகும்.குறிப்பாக மூட்டு வலி,தசை வலி,பாதத்தில் நரம்பு வலி,இடுப்பு வலி போன்ற வலிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

Previous articleகுறட்டையை ஒழிக்க இதை ஒன்றைச் செய்தாலே போதும்!! குறட்டை முற்றிலும் நின்றுவிடும்!
Next articleபலரும் அறிந்திறாத வெந்தயத்தின் நன்மைகள்!! இத்தனை பிரச்சனைகளுக்கு தீர்வா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here