மொபைல் லேப்டப் பார்க்கும் போது கண் சுள்ளுனு வலிக்குதா? இந்த பிரச்சனைக்கு பெஸ்ட் ஹோம் ரெமிடி ட்ரை பண்ணுங்க!!

மொபைல் லேப்டப் பார்க்கும் போது கண் சுள்ளுனு வலிக்குதா? இந்த பிரச்சனைக்கு பெஸ்ட் ஹோம் ரெமிடி ட்ரை பண்ணுங்க!!

அதிக நேரம் மொபைல்,லேப்டாப் பயன்படுத்துதல்,நீண்ட நேரம் படித்தல்,தொலைக்காட்சி பார்ப்பது போன்ற காரணங்கள் கண் வலி,பார்வை குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. கண் வலிக்கான காரணங்கள்: 1)ஒவ்வாமை 2)அதிக மின்னணு சாதன பயன்பாடு 3)வைட்டமின் குறைபாடு 4)வயது முதுமை 5)சைனஸ் பிரச்சனை கண் வலி அறிகுறிகள்: 1)கண் குத்துதல் உணர்வு 2)தலைவலி 3)கண் எரிச்சல் 4)கண் பார்வை மங்குதல் 5)கண் சிவத்தல் 6)கண் துடித்தல் தீர்வு 01: *இஞ்சி – ஒரு துண்டு *புதினா இலை – ஐந்து … Read more

ஞானப்பல் வலி? இந்த பொருளை பல்லில் வைத்து அழுத்தம் கொடுத்தால் வலி வீக்கம் குறைந்துவிடும்!!

ஞானப்பல் வலி? இந்த பொருளை பல்லில் வைத்து அழுத்தம் கொடுத்தால் வலி வீக்கம் குறைந்துவிடும்!!

அனைவருக்கும் 17 முதல் 25 வயதிற்குள் ஞானப்பல் முளைக்கிறது.இது கடைசி கடவாய் பல் என்று அழைக்கப்படுகிறது.இந்த ஞானப்பல் வலி முளைத்தால் அதிக வலி மற்றும் வீக்கம் ஏற்படும்.இந்த ஞானப்பல் வலியை சரி செய்ய சில தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. தீர்வு 01: உப்பு நீர் பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை கிளாஸில் ஊற்றி ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து வாய் கொப்பளித்தால் ஞானப் பல் வலி குணமாகும்.தினமும் ஒரு … Read more

பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுகிறதா!!சிக்கன் சாப்பிடலாமா? வேண்டாமா?

Can bird flu spread to humans!!Can we eat chicken? Don't you?

சமீப காலமாகவே சிக்கன் சம்பந்தப்பட்ட உணவு வகைகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த விலையில் அதிக புரோட்டின் கிடைப்பதால் இதனை டாக்டர்களும் பரிந்துரைத்து வருகின்றன. கோழி இனத்தை ஒருவகை வைரஸ் தாக்கி அதனால் கோழி சேதம் ஏற்பட்டால் அதுவே பறவை காய்ச்சல். பறவை காய்ச்சலால் பெரும்பாலும் கோழிகளுக்கு உயிர் சேதம் ஏற்படாது. அதனுடைய பலவீனத்தை பொருத்தே அது உறுதி செய்யப்படும். பறவைக் காய்ச்சல் தாக்கம் ஏற்பட்ட கோழிகள் நலிவுற்று, இறக்கைகள் வளராததால் நோய் எதிர்ப்பு சக்தி அற்று இறந்திட … Read more

குழந்தையின் நிறம் மற்றும் எடையை அதிகரிக்கும் ABC மால்ட்!! இப்படி செய்தால் விரும்பி குடிப்பாங்க!!

குழந்தையின் நிறம் மற்றும் எடையை அதிகரிக்கும் ABC மால்ட்!! இப்படி செய்தால் விரும்பி குடிப்பாங்க!!

இன்றைய காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தாய்மார்கள் செய்து கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.உணவை தவிர்க்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பானங்கள் செய்து கொடுக்கலாம். ஹார்லிக்ஸ்,பூஸ்ட் போன்ற பானங்கள் சுவையாக இருக்கும்.ஆனால் அதில் இருந்து எந்த ஒரு ஊட்டச்சத்தும் குழந்தைக்கு சென்று சேராது.ஆனால் கேரட்,பீட்ரூட்,ஆப்பிள் போன்ற பொருட்களை கொண்டு மால்ட் செய்து கொடுத்தால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். ABC மால்ட் நன்மைகள்:- *ஆப்பிள்,பீட்ரூட்,கேரட்டில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த முறையும் மால்ட் வடிவில் … Read more

கர்ப்ப கால வாந்தியை கட்டுப்படுத்தும் மாதுளை மனப்பாகு!! பாட்டி சொன்ன வைத்தியம் இது!!

கர்ப்ப கால வாந்தியை கட்டுப்படுத்தும் மாதுளை மனப்பாகு!! பாட்டி சொன்ன வைத்தியம் இது!!

பெண்களின் கர்ப்ப காலத்தில் வாந்தி,குமட்டல் உணர்வு,உடல் சோர்வு போன்றவை இயல்பான ஒரு விஷயம் தான்.இருப்பினும் தொடர் வாந்தி பிரச்சனை இருந்தால் சரியான ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்வது தடைபடும்.இதனால் தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தைக்கும் உரிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும்.எனவே கர்ப்ப வாந்தியை கட்டுப்படுத்த மாதுளை,வெல்லம் மற்றும் பட்டை கொண்டு மாதுளை மனப்பாகு தயாரித்து பயன்படுத்தி பலனடையுங்கள். தேவையான பொருட்கள்:- 1)நாட்டு மாதுளை – ஒன்று 2)வெல்லம் – 300 கிராம் 3)இலவங்கப்பட்டை – ஒன்று … Read more

பெண்கள் 35 வயதிற்கு பிறகு கருத்தரிக்க முடியாது என்று கூறுவது உண்மையா!!

Is it true that women can't conceive after 35?

முந்தைய காலத்தில் திருமணம் ஆன உடனேயே கருத்தரித்து குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அதிலும் எண்ணிக்கை இல்லாமல் கூட பெற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் குழந்தை என்றாலே 1அல்லது 2 தான். இத்தகைய நிலைமைக்கு மாறிவிட்டது இன்றைய உலகம். அதிலும் சிலர் திருமணம் ஆகி சில வருடங்கள் கழித்து பொறுமையாக குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என எண்ணி வாழ்பவர்களும் உள்ளனர். அவ்வாறு கருத்தரிப்பதை தள்ளிப் போடும் தம்பதியினர் தமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று எண்ணுகிற பொழுது … Read more

Jaundice: ஒரே நாளில் கொடிய மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.. இந்த வீட்டு வைத்தியம் தெரியுமா?

Jaundice: ஒரே நாளில் கொடிய மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.. இந்த வீட்டு வைத்தியம் தெரியுமா?

நமது உடலில் முக்கிய உள்ளுறுப்பாக திகழும் கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும். மஞ்சள் காமாலை அறிகுறிகள்:- *தோல் நிறத்தில் மாற்றம் *கண் வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் மாறுதல் *வாய் மற்றும் ஈறுகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் *சளி அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல் *மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வருதல் மஞ்சள் காமாலைக்கான காரணங்கள்:- *கல்லீரல் பாதிப்பு *கல்லீரல் புற்றுநோய் *கணைய புற்றுநோய் *மருந்து பக்கவிளைவு மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்:- … Read more

புரதச்சத்து கொட்டி கிடக்கும் முட்டை!! ஆனால் இவர்களுக்கு மட்டும் மஞ்சள் கரு ஆகவே ஆகாது!!

புரதச்சத்து கொட்டி கிடக்கும் முட்டை!! ஆனால் இவர்களுக்கு மட்டும் மஞ்சள் கரு ஆகவே ஆகாது!!

நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய சத்துக்களில் ஒன்று தான் புரதச்சத்து முட்டையில் நிறைந்து காணப்படுகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த புரதச்சத்து நிறைந்த முட்டையை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டையில் புரதசத்தை தவிர்த்து போலேட்,பயோட்டின்,கால்சியம்,பாஸ்பரஸ்,செலினியம்,மெக்னீசியம்,ஜிங்க்,பொட்டாசியம்,வைட்டமின் ஏ,வைட்டமின் டி,வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது. அது மட்டுமின்றி முட்டையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இதன் காரணமாகவே தினசரி உணவில் ஒரு முட்டையை … Read more

PCOS பிரச்சனையால் உடல் எடை கூடிவிட்டதா? ஒரு மாதத்தில் எதிர்பார்த்த வெயிட் குறைய.. டயட் பிளானை இப்படி செட் பண்ணுங்க!!

PCOS பிரச்சனையால் உடல் எடை கூடிவிட்டதா? ஒரு மாதத்தில் எதிர்பார்த்த வெயிட் குறைய.. டயட் பிளானை இப்படி செட் பண்ணுங்க!!

Polycystic Ovary Syndrome: தற்பொழுது பெரும்பாலான பெண்கள் PCOD பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை பழக்கம் தான் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். PCOS காரணங்கள்: 1)ஹார்மோன் ஏற்றத்தாழ்வு 2)ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் 3)ஆரோக்கியம் இல்லா வாழ்க்கை முறை PCOS அறிகுறிகள்: 1)முடி உதிர்வு 2)உடல் எடை அதிகரிப்பு 3)மலட்டு தன்மை 4)மாதவிடாய் கோளாறு 5)இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல் 6)செரிமானப் பிரச்சனை 7)மனச் சோர்வு 8)மன அழுத்தம் … Read more

சுகர் லெவலை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் அருமையான ஹோம் ரெமிடி!! காலை மாலை ஒருவேளை பருகுங்கள்!!

சுகர் லெவலை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் அருமையான ஹோம் ரெமிடி!! காலை மாலை ஒருவேளை பருகுங்கள்!!

சர்க்கரை நோய்: உடலில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதையே சர்க்கரை நோய் என்கின்றோம்.இந்த இரத்த சர்க்கரை அளவை எப்பொழுது கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். சர்க்கரை நோய் அறிகுறிகள்: 1)அடிக்கடி சிறுநீர் கழித்தல் 2)கண் பார்வை மங்குதல் 3)உடல் எடை குறைவு 4)உடல் சோர்வு 5)காயங்கள் குணமாக தாமதமாதல் சர்க்கரை நோய் கட்டுப்பட வீட்டு வைத்தியம்: தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் – ஒன்றரை தேக்கரண்டி 2)தண்ணீர் – இரண்டு கிளாஸ் 3)கிராம்பு – ஒரு … Read more