தொப்புள் கொடியில் கூட பிளாஸ்டிக்!! மறதியை ஏற்படுத்துமா!!
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பல்கலை பிளாஸ்டிக் குறித்த ஒரு ஆய்வு முடிவை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வின் படி மிக நுண்ணிய வழிவான பிளாஸ்டிக் துகள்கள் சுற்றுச்சூழலை அதிகமாக பாதிப்படைவதோடு மட்டுமல்லாமல் மனித உடல் ஆரோக்கியத்தை கெடுப்பது மட்டுமில்லாமல் கருசுமக்கும் தாய்மார்களின் தொப்புள் கொடியிலும் கூட கலந்துள்ளது என்று திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளார். 1997 ஆம் ஆண்டு முதல் 2024 … Read more