வயிறு வீங்கி வலியால் துடிப்பவர்கள்.. சட்டுன்னு இதை செய்து ரிலீஃப் ஆகுங்கள்!!
ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகளையே தற்பொழுது விரும்பி உண்கிறோம்.உணவு கலாச்சாரம் முற்றிலும் மாறிவிட்டதால் அடிக்கடி வயிறு சம்மந்தபட்ட தொந்தரவுகளை சந்திக்க நேரிடுகிறது. நார்ச்சத்து குறைவான உணவுகள்,காரசாரமான உணவுகள்,எண்ணெய் மற்றும் கொழுப்பு உணவுகளால் வயிறு வலி,வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,செரிமானக் கோளாறு,மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகிறது. தொடர்ந்து ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் வயிற்றில் கெட்ட வாயுக்கள் அதிகளவு உருவாகி வயிறு வலியை ஏற்படுத்துகிறது.குளிர்காலத்தில் இந்த பாதிப்பு ஏற்படுவது பொதுவான ஒன்று என்றாலும் இவை உடலின் மற்ற பாகங்களுக்கு சென்றுவிட்டால் பெரிய பிரச்சனையாகிவிடும்.எனவே … Read more