ஒரே வாரத்தில் தொந்தி குறைய.. வெறும் வயிற்றில் இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!
சிலருக்கு உடல் தேகம் ஒல்லியாக காணப்பட்டாலும் வயிற்றுப் பகுதி மட்டும் பெருத்து இருக்கும்.இதை தொப்பை அல்லது தொந்தி என்பார்கள்.வயிற்றில் கெட்ட கொழுப்பு அதிகமாக சேர்வதால் தொப்பை உருவாகிறது.இந்த தொப்பையை குறைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)கறிவேப்பிலை – அரை கப் 2)சீரகம் – அரை கப் செய்முறை விளக்கம்: முதலில் அரை கப் அளவிற்கு கறிவேப்பிலை இலையை நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலை மொருமொரு பதத்திற்கு காய வைத்து … Read more