உஷார் மக்களே!! கோழிக்கறியில் இந்த பாகங்களை தவிர்க்கவில்லை என்றால் மிக பெரிய ஆபத்துநேரிடும்!!

Be careful people!! If you do not avoid these parts in chicken curry, there will be a great danger!!

கோழிக்கறி சாப்பிடுவதன் மூலம் நன்மைகள் இருந்தாலும் அவற்றின் உடல் பாகங்கள் அனைத்தும் சாப்பிட கூடாது. அதிலிருந்து சில பாகங்களை ஒதுக்கி விட வேண்டும். அந்த சில பாகங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறுகிறார்கள். தவிர்க்க வேண்டிய கோழி கறியின் பாகத்தில் முதலாவது சிக்கனின் கழுத்து பகுதி, சிக்கனின் தலை, சிக்கன் குடல், அவற்றின் கால்கள். மிக முக்கியமாக சிக்கன் தோல். இதற்கு காரணம் சிக்கனின் கழுத்து பகுதியில் நச்சு கிருமிகள் அடங்கிய நிணநீர் முனைகள் உள்ளன. … Read more

நோய்களை விரட்டும் மணத்தக்காளி கீரையின் ரகசியங்கள் இதோ!!

Here are the secrets of Manthakali keera to ward off diseases!!

மணத்தக்காளி கீரையை நாம் பல வகையாக பயன்படுத்தலாம். வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை குணபடுத்த இந்த கீரை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மணத்தக்காளி கீரையில் வைட்டமின்-இ மற்றும் டி பெரும் அளவில் உள்ளது.  வயிற்றில்  ஏற்படும் புண்களை மணத்தக்காளி சரி செய்து விடும் என கிராமப்புற மக்கள் கூறுகிறார்கள். மணத்தக்காளி கீரையில் உள்ள பழங்களை வற்றல் செய்து அதை பயன்படுத்தும் மூலம் நீண்டகாலமாக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசியை ஏற்படுத்துவதற்கு மிக சிறந்த மருந்து ஆகும். … Read more

நரைத்த முடி மீண்டும் பழையபடி கருமையாக.. “மருதாணி + நெல்லி” போதும்!!

Gray hair is dark again.. "Henna + Nellie" is enough!!

இன்றைய தலைமுறையினர் சந்தித்து வரும் முக்கிய பிரச்சனை இளநரை.இதை கருமையாக்க மருதாணி இலையை கீழ்கண்டவாறு பயன்படுத்த வேண்டும். 1)மருதாணி – ஒரு கப் 2)பெரிய நெல்லிக்காய் – 10 முதலில் ஒரு கைப்பிடி மருதாணி இலையை பறித்து நிழலில் நன்கு காய வைத்து கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அதன் பிறகு ஜல்லடையில் மருதாணி பொடியை கொட்டி சலித்து டப்பாவில் கொட்டி சேகரித்துக் கொள்ளுங்கள்.இதேபோல் 10 பெரிய நெல்லிக்காயை நன்கு … Read more

கொய்யா பழத்தை விடுங்க.. அதன் இலையை கொதிக்க வைத்து குடிப்பதால் உடலில் நடக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா?

Give up the guava fruit.. Do you know about the miracles that happen to the body by boiling its leaves and drinking them?

உங்களுக்கு பிடித்த பழங்களில் பட்டியலில் நிச்சயம் கொய்யா பழம் இருக்கும்.இந்த பழம் ஆப்பிளை விட அதிக ஊட்டச்சத்து நிறைந்தவை என்றாலும் இதை மகிமை பலருக்கும் தெரிவித்தில்லை.அதேபோல் தான் கொய்யா இலையின் மருத்துவ குணங்கள் பற்றி பலரும் அறிவதில்லை. கொய்யா இலையில் வைட்டமின் சி,ஏ,பொட்டாசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.சரும பிரச்சனைகள்,சர்க்கரை நோய்,உடல் சோர்வு போன்றவற்றிற்கு கொய்யா இலை மருந்தாக திகழ்கிறது. இரண்டு கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை … Read more

பிபி எப்பொழுதும் கண்ட்ரோலில் இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய டிப்ஸ்!!

பிபி எப்பொழுதும் கண்ட்ரோலில் இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய டிப்ஸ்!!

நீங்கள் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என்றால் இங்கு சொல்லப்பட உள்ள தகவலை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.இன்று இரத்த அழுத்த பாதிப்பை பலர் சந்திக்கின்றனர்.இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம்,தூக்கமின்மை,ஆரோக்கியம் இல்லாத உணவுகள். குறை இரத்த அழுத்தம்,உயர் இரத்த அழுத்தம் என்று இதில் இரண்டு வகைகள் இருக்கிறது.இதில் மிகவும் ஆபத்தானவை குறை இரத்த அழுத்தம்.இரத்த அழுத்தத்தை கவனிக்க தவறினால் நம் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும். பொதுவாக 120/80 mm hg என்பது சராசரி இரத்த அழுத்தத்திற்கான அளவீடு ஆகும்.இந்த … Read more

உங்கள் பெண் குழந்தை வயதுக்கு வர போகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவை!!

These are the signs that your baby girl is about to hit puberty!!

பெண் பிள்ளைகளுக்கு நடக்க கூடிய மிக முக்கியமாக நிகழ்வு பூப்படைதல்.இதை பெண் பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் எதிர் பார்த்துக் காத்திருக்கின்றனர். தாங்கள் வயதுக்கு வந்துவிட்டோம் என்பதை மாதவிடாய் வைத்து மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.ஆனால் தாங்கள் வயதுக்கு வரப் போவதை சில அறிகுறிகள் வைத்து முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.இது பெண் குழந்தைகளுக்கும்,அவரது தாய்க்கும் நிச்சயம் உதவும். பெண் குழந்தைகள் வயதுக்கு வரபி போவதை உணர்த்தும் அறிகுறிகள்: 1)பருவமடைய போகும் பெண்களின் மார்பகங்களின் வளர்ச்சி ஏற்படும்.இதை … Read more

முருங்கை கீரை எடுத்துக்கொண்டால்.. மருத்துவ செலவுகள் மிச்சம்!!

If you take moringa keera.. save medical expenses!!

முருங்கை கீரை இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்று. மேலும் இந்த கீரை ஆஸ்துமா, மார்பு சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை ரசம் அல்லது முருங்கை சூப் மிக சிறந்த பலனை தரும். முருங்கை இலை சாறு எலும்புகளை வலுப்படுத்த மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கீரையை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடல் வலு பெற்று இளமையாக இருப்பது போன்று தோற்றமளிக்கும். அது மட்டும் அல்லாமல் உடல் பருமனாகாமல் இருக்க வேண்டும் … Read more

உடல் எடை குறைக்க இனி உணவு கட்டுப்பாடு தேவையில்லை!! இதை செய்தால் போதும்!!

No more dieting to lose weight!! Just do this!!

உடல் எடை அதிகரிக்க முதல் காரணம் நாம் சாப்பிடும் உணவு என பலர் நினைக்கிறார்கள். அதனால் உணவுப் பொருட்களை குறைத்தால் உடல் பருமன் மாறி எடை குறைந்துவிடும் என நினைத்து, சாப்பிடாமல் இருந்து தங்களின் உடல் நலத்திற்கு அவர்கள் தீமை செய்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு பிடித்த உணவை கூட சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் காலை நேரத்தில் கண்டிப்பாக உணவு சாப்பிட வேண்டும். இல்லையெனில் உங்கள் உடல் எடை அதிகரிக்கும். அதற்கு முக்கிய காரணம் இரவு … Read more

அடிவயிறு கொழுப்பு வெண்ணெய் போல் கரைய.. இந்த ஒரு பானம் போதும்!!

Abdominal fat melts like butter.. This one drink is enough!!

உடலில் சதைகள் தொங்காமல் இருக்க கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுபவர்கள் ஏராளம்.முன்பெல்லாம் 30 வயதை கடந்தால் வயிற்றில் தொப்பை எட்டி பார்க்கும்.ஆனால் இப்பொழுது சிறு வயதிலேயே உடல் பெருத்து தொந்தி காணப்படுகிறது.இதற்கு காரணம் நாம் பின்பற்றும் உணவுமுறை பழக்கங்கள். இக்காலத்து குழந்தைகளுக்கு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் தின்பண்டங்கள் மீதே மோகம்.உணவை தவிர்த்துவிட்டு நாள் முழுவதும் தின்பண்டங்களை அசை போடுவதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்க்கிறது. பெரியவர்கள் கொழுப்பு உணவுகள்,பாஸ்ட்புட்,ஜங்க் புட் போன்றவற்றை விரும்பி உண்கின்றனர்.இதனால் கடுமையான நோய் … Read more

சளி இருமலை ஒரே நாளில் குணமாக்கும் நெல்லிக்காய்!! இதில் சூப் எப்படி செய்வது?

Gooseberry cures cold cough in one day!! How to make soup in it?

பருவ காலத்தில் சளி,இருமல் போன்ற நோய் தொற்று பாதிப்புகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள நெல்லிக்காயில் சூப் செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்: 1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு 2)கரு மிளகு – ஒரு தேக்கரண்டி 3)பூண்டு பல் – நான்கு 4)சீரகம் – ஒரு தேக்கரண்டி 5)மஞ்சள் – 1/2 தேக்கரண்டி 6)உப்பு – தேவையான அளவு 7)வர மிளகாய் – இரண்டு 8)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி 9)பாசிப்பருப்பு – 1/4 கப் 10)கொத்தமல்லி … Read more