கடுமையான மூட்டு வலிக்கு மருந்து ஒரு பல் “பூண்டு”!! இதை இப்படி ஒருமுறை பயன்படுத்துங்கள்!!
இக்காலத்தில் நோய்தொற்று இல்லாத இடமே இல்லை.மனிதர்கள் பின்பற்றி வரும் மோசமான வாழ்க்கை முறையே மூட்டு வலிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.மூட்டு பகுதியில் உள்ள எலும்பு தேய்மானம் அடைந்து நாளடைவில் மூட்டு வலியை ஏற்படுத்திவிடுகிறது.இந்த மூட்டு வலி குறைய பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளை பூண்டு பற்கள் – ஆறு 2)பசும் பால் – ஒரு கிளாஸ் 3)பனைவெல்லம் அல்லது கற்கண்டு – தேவையான அளவு செய்முறை:- முதலில் வெள்ளை பூண்டு பற்கள் ஆறு என்ற … Read more