அதிகப்படியான மன அழுத்தம் பதட்டம் குறைய.. பேரிச்சம் பழத்தை இப்படி எடுத்துக் கொள்ளுங்கள்!!
அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டால் மன அழுத்தம் ஏற்படுகிறது.மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் அதிகமானால் எதிர்மறை எண்ணஙகள் மற்றும் தவறான எண்ணங்கள் மனதில் தோன்றும்.எனவே மன அழுத்தம் ஏற்படுவதை குறைக்க இந்த இயற்கை மருத்துவத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்: 1)பேரிச்சம் பழம் – 10 2)நெய் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்: அடுப்பில் ஒரு இரும்பு … Read more