இந்த பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால்.. மன அழுத்தம் அப்போதே நீங்கி விடும்!!
இந்த பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால்.. மன அழுத்தம் அப்போதே நீங்கி விடும்!! இன்றைய உலகில் மன அழுத்த பாதிப்பால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.இதனால் தூக்கமின்மை,மன உளைச்சல்.மன நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே மன அழுத்தத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். வீட்டு வைத்தியம் 01: 1)வல்லாரை பொடி 2)வசம்பு பொடி 3)மஞ்சள் தூள் 4)தேன் ஒரு கிண்ணத்தில் 20 கிராம் வல்லாரை பொடி,20 கிராம் வசம்பு பொடி … Read more