சாப்பிட உடனே புளித்த ஏப்பம் வருகிறதா? இதை கண்ட்ரோல் செய்ய உதவும் பெஸ்ட் டிப்ஸ் இதோ!!

Do you get belching immediately after eating? Here are the best tips to control it!!

சாப்பிட உடனே புளித்த ஏப்பம் வருகிறதா? இதை கண்ட்ரோல் செய்ய உதவும் பெஸ்ட் டிப்ஸ் இதோ!! உங்களில் சிலர் புளித்த ஏப்பம் பிரச்சனையால் அவதியடைந்து வருவீர்கள்.இவை வயிற்றில் சுரக்கும் அமிலகங்களால் ஏற்படுகிறது.இந்த புளித்த ஏப்பத்தால் சாப்பிட உணவு திரும்பவும் வாயில் வழியாக வெளியேறும் ஒரு உணர்வு ஏற்படும். இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு உணவை நிம்மதியாக சாப்பிட முடியாமல் போகும்.சிலருக்கு புளித்த ஏப்பத்தால் வாந்தி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. புளித்த ஏப்பம் யாருக்கெல்லாம் ஏற்படும்? உணவு சாப்பிட்ட உடனே … Read more

Almond Oil: உங்கள் முகம் பளபளக்க..! இந்த எண்ணெயை உங்கள் முகத்தில் தடவுங்கள்..!

almond-oil

Almond Oil: தற்போது அனவரும் தங்களின் முகத்தை பாராமரிக்க பியூட்டி பார்லர் போன்ற அழகு நிலையங்களுக்கு சென்று அதிக அளவில் பணம் செலவழித்து பாராமரித்து கொள்கிறார்கள். ஒரு சிலர் இளமையாக இருக்கும் போதே அவர்களின் முகத்தில் சுருக்கங்கள் விழுந்து பார்பதற்கே வயதான தோற்றத்தில் காணப்படுவார்கள். அனைவருக்கும் தங்களின் முகம் பார்ப்பதற்கு பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்காக வெளியில் விற்கப்படும் அழகு சாதனப்பொருட்களை வாங்கி வந்து உபயோகப்படுத்துவார்கள். ஆனால் அதனை பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட … Read more

ABC Juice குடிப்பவரா நீங்கள்.. இதை தெரிஞ்சிக்காம குடிக்காதீங்க..!

ABC juice

ABC Juice : இந்த ஏபிசி ஜூஸ் பற்றி சமீப காலங்களாக நாம் கேள்விப்பட்டு வருகிறோம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட பழங்களை மிக்ஸியில் அடித்து, டேஸ்டிற்கு தகுந்தவாறு சில பொருட்களை சேர்த்து ஜூஸ் தயார் செய்து குடிப்போம். ஆனால் இந்த ABC Juice என்றால் என்ன, அதனை குடித்தால் என்ன நன்மைகள் மற்றும் யார் இந்த ஜூஸ் குடிக்க கூடாது, அதனை மருத்துவர்களும் பரிந்துரைப்பதற்கான காரணம் என்ன என்பதை நாம் இந்த பதிவில் காணலாம். ஏ பி … Read more

Foot Crack Remedies in Tamil: ஒரே வாரத்தில் உங்கள் பாத வெடிப்பு மறைய.. இதை ட்ரை பண்ணங்க..!

Foot Crack Remedies in Tamil

Foot Crack Remedies in Tamil: நம்மில் பலரும் நமது முகத்திறஙகு முக்கியத்துவம் காட்டும் அளவிற்கு நமது பாதங்களுக்கு முக்கியத்துவம் காட்டுவதில்லை. முகத்தில் சிறியதாக ஒரு கரும்புள்ளி வந்தாலே அதனை குணப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தேடிப்பிடித்து எப்படியும் அதனை சரிசெய்து விடுவோம். கருவளையம் வந்தாலோ, பருக்கள் வந்தாலோ மருத்துவரிடம் அனுகி உடனே அதற்கு தீர்வு காண்கிறோம். ஆனால் நம் பாதங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமா?  என்று கேட்டால் கிடையாது. முதலில் சிறியதாக தொடங்கும் பாத … Read more

Mango Halwa Recipe in Tamil: ரொம்ப ஈஸியான இந்த மாம்பழ அல்வா ட்ரை பண்ணுங்க..!

Mango Halwa Recipe in Tamil

Mango Halwa Recipe in Tamil: கோடைக்காலத்தில் அனைவரும் பழங்களை வைத்து குளிர்ச்சியான ஜுஸ் செய்து அருந்தி வருகின்றனர். முக்கியமாக தர்பூசணி, ஆரஞ்ச் போன்ற பழங்களை பயன்படுத்தி ஜூஸ் தயார் செய்து இந்த வெயில் காலத்தை கழிக்கிறார்கள். அந்த வகையில் சீசனுக்கு மட்டும் கிடைக்கும் பழங்களை வாங்கி சாப்பிட நாம் தவறுவதில்லை. கோடை காலம் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது மாம்பழம் தான். குறிப்பிட்ட சீசன்களில் மட்டும் கிடைக்கும் இந்த மாம்பழத்தை வாங்கி நாம் அனைவரும் … Read more

வறட்டு இருமலால் தொடர் அவதியா.. இதை 1 முறை மட்டும் குடியுங்கள்!! இனி அந்த பிரச்சனைக்கு இடமே இருக்காது!!

If you suffer from chronic dry cough.. Drink this only 1 time!! No more room for that problem!!

வறட்டு இருமலால் தொடர் அவதியா.. இதை 1 முறை மட்டும் குடியுங்கள்!! இனி அந்த பிரச்சனைக்கு இடமே இருக்காது!! கண்டங்கத்திரி செடியானது அதிகப்படியான வீடுகளில் இருக்கும். இந்த செடியில் சுற்றி முட்கள் நிறைந்திருக்கும். இதன் பூக்களானது நீல நிறத்திலும் இதன் காய் சிறிய அளவிலும் நாள் கடக்க கடக்க பழுத்து மஞ்சள் நிறத்திலும் மாறிவிடும். இதன் மேல் பாகம் முதல் வேர் வரை அனைத்தும் மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது. இவ்வாறான செடிகளை கட்டாயம் அனைத்து வீடுகளிலும் … Read more

தர்பூசணி வாங்க போறீங்களா? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கிட்டு போய் வாங்குங்க!!

Are you going to buy watermelon? So definitely know this and go buy it!!

தர்பூசணி வாங்க போறீங்களா? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கிட்டு போய் வாங்குங்க!! கோடை காலத்தில் அதிகளவு விற்பனை செய்யக் கூடிய பழங்களில் தர்பூசணியும் ஒன்று.இவற்றின் தோல் பச்சை நிறத்திலும் சதை பற்று இனிப்பு சுவையுடன் சிகப்பு நிறத்திலும் இருக்கும்.தர்பூசணி அதிக நீர்ச்சத்து நிறைந்த பழமாகும்.இதை கோடை காலத்தில் சாப்பிடுவதால் தொண்டைக்கு இதமாக இருப்பதோடு உடல் சூடு உடனடியாக நீங்கும். தர்பூசணியில் அதிகளவு வைட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது.இவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதோடு சரும … Read more

உங்கள் உடலில் உள்ள பித்தத்தை நிமிடத்தில் குறைக்க வேண்டுமா? உடனே இந்த கசாயம் செய்து பருகுங்கள்!!

Want to reduce bile in your body in minutes? Make this broth and drink it immediately!!

உங்கள் உடலில் உள்ள பித்தத்தை நிமிடத்தில் குறைக்க வேண்டுமா? உடனே இந்த கசாயம் செய்து பருகுங்கள்!! இன்றைய உலகில் பெரும்பாலானோர் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தையே பின்பற்றி வருகின்றனர்.இதனால் 30 வயதிலேயே நோய் பாதிப்பை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.குறிப்பாக உடலில் பித்தம் அதிகரித்து விட்டால் பல வித தொந்தரவுகள் உண்டாகும்.உடல் சூடு,கொப்பளம்,தலைசுற்றல் உள்ளிட்ட பாதிப்புகள் உடலில் பித்தம் இருந்தால் ஏற்படும். தேவையான பொருட்கள்:- 1)இஞ்சி 2)கொத்தமல்லி விதை 3)சீரகம் 4)வெந்தயம் 5)பூண்டு செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி … Read more

எச்சரிக்கை.. பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கும் இளநீரை இவர்களெல்லாம் குடிக்கக் கூடாது!!

Warning.. All these people should not drink fresh water which contains many health benefits!!

எச்சரிக்கை.. பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கும் இளநீரை இவர்களெல்லாம் குடிக்கக் கூடாது!! கோடை காலத்தில் இளநீரின் தேவை இன்றியமையாத ஒன்று.ரோட்டோரங்களில் விற்கப்படும் இளநீரை ஒருமுறையாவது வாங்கி அருந்தியிருப்பீர்.இந்த இளநீரில் அதிகளவு மினரல் உள்ளதால் இவை உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இளநீரில் பொட்டசியம்,சோடியம்,மெக்னீசியம்,கால்சியம்,நார்ச்சத்துக்கள்,இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.உடல் சூட்டை தணிக்கும் இளநீர் வேறு எந்த பாதிப்புகளுக்கு தீர்வாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். முகத்தில் அசிங்கமாக இருக்கின்ற பருக்களை மறைய வைக்க தினமும் இளநீர் … Read more

கொளுத்தி எடுக்கும் வெயில் நேரத்தில் வயிறு குளிர இதை ஒரு கிளாஸ் குடியுங்கள்!!

drink-a-glass-of-this-to-cool-your-stomach-in-the-scorching-sun

கொளுத்தி எடுக்கும் வெயில் நேரத்தில் வயிறு குளிர இதை ஒரு கிளாஸ் குடியுங்கள்!! இந்த வெயில் காலத்தில் உடலையும்,வயிறையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.உடலில் இருந்து அதிகளாகவு நீர் வெளியேறினால் அவை உடலை வறட்சியடைய செய்துவிடும்.உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பழச்சாறு,சர்பத்,மில்க் ஷேக்,இளநீர்,கருப்புச்சாறு உள்ளிட்டவற்றை அருந்த வேண்டும். அந்த வகையில் புதினா பானம் செய்து குடித்து வந்தால் உடல் சூடு முழுமையாக குறைந்து குளுமையாகும்.இதற்கு தேவைப்படும் பொருட்கள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பொருட்கள்:- 1)எலுமிச்சை சாறு … Read more