தீராத சளி அல்லது நெஞ்சு சளியா!! எளிய தீர்வு!!
தீராத சளி அல்லது நெஞ்சு சளியா!! எளிய தீர்வு!! சளி என்பது வருடத்தின் எந்த நேரத்திலும் வரலாம். குளிர் காலத்தில் மட்டும்தான் சளி பிடிக்கும் என்பது மாறி எந்த காலகட்டமாக இருந்தாலும் சளி பிடிக்கும். சளி பொதுவாக ஒரு சுவாச நோய் என்று குறிப்பிடப்படுகிறது. இது பெரும்பாலும் இரண்டு வாரங்கள் சரியாகிவிடும். சளி ஒரு வாரம் நீடிக்கும் என்றாலும் மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயம் அதிகம் என்பதால் சரியாகும் நாட்கள் வரை ஒருவர் கவனமாக இருக்க வேண்டும். … Read more