இந்த சிவப்பு கலர் ஜூஸ் குடித்தால்.. ஆயுசுக்கும் ஹார்ட் அட்டாக் பிரச்சனையே வராது!!

இந்த சிவப்பு கலர் ஜூஸ் குடித்தால்.. ஆயுசுக்கும் ஹார்ட் அட்டாக் பிரச்சனையே வராது!!

தவறான உணவுப் பழக்க வழக்கத்தால் இதய ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.இளம் வயதில் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட உணவுமுறை பழக்கமே முதன்மை காரணமாக இருக்கிறது. நாளுக்கு நாள் இளம் வயது மாரடைப்பு பாதிப்பு தலைதூக்கி கொண்டிருக்கிறது.கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாரடைப்பு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இதய ஆரோக்கியத்தை காக்க பீட்ரூட்,மாதுளை போன்ற காய்களை கொண்டு ஜூஸ் செய்து பருகுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பீட்ரூட் – ஒன்று 2)மாதுளம் பழம் – ஒன்று 3)கருப்பு உப்பு … Read more

வயிற்று ஊளைச்சதை கரைய.. இந்த ஒரு ஜூஸை தினமும் படுக்கும் முன் குடிங்க!!

வயிற்று ஊளைச்சதை கரைய.. இந்த ஒரு ஜூஸை தினமும் படுக்கும் முன் குடிங்க!!

இந்த காலத்தில் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைப்பது சவாலான விஷயமாக இருக்கிறது.உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகமாக படிந்தால் பல நோய் பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும்.உடலில் குவிந்து கிடக்கும் கொழுப்புகளை கரைத்து தள்ள தினமும் பீட்ரூட்,மாதுளை,சுரைக்காய் போன்வற்றில் ஜூஸ் செய்து பருகலாம். கெட்ட கொழுப்பு அதிகரிக்க காரணங்கள்:- **கொழுப்பு உணவுகள் **சோம்பல் வாழ்க்கைமுறை **எண்ணெய் உணவுகள் **துரித உணவுகள் **அசைவ உணவுகள் **மருந்து விளைவுகள் **உடல் நலக் கோளாறு கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் மேஜிக் ஜூஸ் செய்வது … Read more

Low BP பிரச்சனைக்கு உடனடி தீர்வு!! 100% பலன் தரும் வீட்டு வைத்தியம்!!

Low BP பிரச்சனைக்கு உடனடி தீர்வு!! 100% பலன் தரும் வீட்டு வைத்தியம்!!

குறை இரத்த அழுத்தம்: நமது உடலில் இரத்த அழுதத்தை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது முக்கியம்.இரத்த அழுத்தத்தில் உயர் இரத்த அழுத்தம்,குறை இரத்த அழுத்தம் என்று இருவகைகள் இருக்கிறது.இவை இரண்டிற்கும் மருந்து,மாத்திரை இருக்கின்றது. இந்த இரத்த அழுத்தத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். குறை இரத்த அழுத்தம் ஏற்பட்டால் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்படும்? 1)அடிக்கடி தலைசுற்றல் 2)உடல் சோர்வு 3)கண் பார்வை குறைபாடு 4)கடும் தலைவலி 5)உணவு சாப்பிட்ட பிறகு மயக்க … Read more

எந்நேரமும் வயிறு எரிச்சலா இருக்கா? அப்போ குடிக்கும் மோரில் இது ஒன்னு சேர்த்துக்கோங்க!!

எந்நேரமும் வயிறு எரிச்சலா இருக்கா? அப்போ குடிக்கும் மோரில் இது ஒன்னு சேர்த்துக்கோங்க!!

சிலருக்கு உணவு சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் வயிறு எரிச்சல் உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.இந்த வயிறு எரிச்சல் உணர்வு குணமாக மோரில் கற்றாழை துண்டுகளை போட்டு குடிக்கலாம். வயிறு எரிச்சல் வர காரணங்கள்: *அல்சர் *கார உணவுகள் *உணவு உட்கொள்ளாமை *சூடான உணவுகள் வயிறு எரிச்சலை குணமாக்கும் வீட்டு வைத்தியங்கள்: தேவையான பொருட்கள்:- 1)கற்றாழை துண்டுகள் – ஒரு கப் 2)பாதாம் பிசின் – ஒரு தேக்கரண்டி 3)மோர் – முக்கால் கப் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு … Read more

அக்குளில் சிவந்த கொப்பளங்கள் வருதா? இதை வலியின்றி மறைய வைப்பது எப்படி?

அக்குளில் சிவந்த கொப்பளங்கள் வருதா? இதை வலியின்றி மறைய வைப்பது எப்படி?

சிலருக்கு அக்குள் பகுதியில் சிவந்த கொப்பளங்கள் உருவாகி அதிக வலி மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.இந்த கொப்பளங்களால் கைகளை அசைப்பது கூட கடினமாகிவிடும்.இந்த அக்குள் கொப்பளங்களை குணப்படுத்திக் கொள்ள இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். தேவைப்படும் பொருட்கள்:- 1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 2)ரோஸ் வாட்டர் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு … Read more

இந்த அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.. புற்று நோயாக இருக்க அதிக வாய்ப்பு!!

இந்த அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.. புற்று நோயாக இருக்க அதிக வாய்ப்பு!!

உலகிலேயே மக்கள் மிகவும் அஞ்சப்படும் நோய்களில் ஒன்றாக இருப்பது புற்றுநோய். பெரும்பாலான மரணத்திற்கு காரணம் இதுவாகவே இருக்கின்றது. உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் புற்றுநோய் செல்கள் உருவாக கூடும் நமது உடலில் பல்வேறு வகையான செல்கள் உள்ள நிலையில் அந்த செல்கள் இயல்பான செயல்பாட்டை பராமரிப்பதற்காக நாள் ஒன்றுக்கு பலமுறை விரிவடைந்து பெருகும். ஆனால் எப்போதாவது இந்த செல் பிரிவு பாதிக்கப்பட்டு அசாதாரண செல் வளர்ச்சி ஏற்படும் பொழுது இது புற்று நோயாக மாறுகின்றது. இந்நிலையில் உடலின் … Read more

உடலில் வாயு பிடிப்பு பிரச்சனையா? இந்த விதை நீர் குடித்தால்.. வாழ்நாள் தீர்வு கிடைக்கும்!!

உடலில் வாயு பிடிப்பு பிரச்சனையா? இந்த விதை நீர் குடித்தால்.. வாழ்நாள் தீர்வு கிடைக்கும்!!

நமது உடலில் ஆறு வழியாக வாயுக்கள் பிரிகிறது.ஆசனவாய்,தும்மல்,கொட்டாவி,இருமல்,ஏப்பம்,பெருமூச்சு போன்றவற்றின் மூலம் உடலில் இருக்கின்ற வாயுக்களை வெளியேற்றி வருகின்றோம்.இப்படி வரும் வாயுக்களை வலுக்கட்டாயமாக அடக்கினால் அவை உடலில் தசைகளுக்குள் பரவி வலியை ஏற்படுத்தும். முதுகு குத்தல்,நெஞ்சு பகுதியில் வலி ஏற்படுதல்,மூச்சு விடுவதில் சிரமம்,இடுப்பு பகுதியில் வலி போன்றவை வாயுக்கள் குவிந்தலால் ஏற்படுகிறது.இந்த வாயுக்களை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள். வாயுத் தொல்லை மூச்சு குத்தலை சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்: 1)காலை நேரத்தில் ஒரு கிளாஸ் … Read more

நாய் கடித்தவர்கள் இதை செய்தால்.. ஆபத்துகளில் இருந்து மீண்டுவிடலாம்!!

நாய் கடித்தவர்கள் இதை செய்தால்.. ஆபத்துகளில் இருந்து மீண்டுவிடலாம்!!

தற்பொழுது தெருநாய்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.சாலைகளில் நாய்கள் அராஜகத்தால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் தெருவில் நடக்கவே அஞ்சுகின்றனர்.வெறி நாய்கள் மனிதர்களை கடிப்பது அதிகரித்து வருவதால் நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி வாகனங்களில் செல்பவர்களும் அச்சத்தில் இருக்கின்றனர். வெறி நாய்கள் கடித்தால் உடலில் ரேபீஸ் வைரஸ் தாக்கம் அதிகரித்துவிடும்.நாய் கடியை அலட்சியமாக கொண்டால் நிச்சயம் உயிருக்கு ஆபத்தாக அவை மாறிவிடும்.நாய்க்கடி விஷம் உடலில் நுழைந்தால் நிச்சயம் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.நாய்கள் மட்டுமின்றி எலி,பூனை போன்றவை கடித்தாலும் … Read more

உடலுறவில் எல்லை இல்லா இன்பம் பெற ஆண் மலட்டு தன்மை நீங்க.. 1 முறை இந்த ட்ரிங்கை குடியுங்கள்!!

Get rid of male infertility to get unlimited pleasure in sex.. Drink this drink 1 time!!

Male Infertility: இந்த காலகட்டத்தில் ஆண்கள் பெரும்பாலானோருக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை உள்ளது. இதனால் கருவறுதலில் தாமதம் என ஏற்பட்டு இல்லற வாழ்வு வரை பாதிப்பை சந்திக்க கூடும். அதுமட்டுமின்றி இன்றைய காலகட்டத்தில் இது ரீதியாக விவாகரத்தும் அதிகரித்துவிட்டது. இதற்கெல்லாம் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது கணவர் உடலுறவில் ஆர்வம் இல்லாமல் இருப்பது எனக் கூறுகின்றனர். இதனை எல்லாம் நாம் பாரம்பரிய சித்த வைத்திய முறையில் குணப்படுத்தலாம். யாருக்கெல்லாம் ஆண் மலட்டுத்தன்மை உண்டாகும்?? பெண்ணின் கர்ப்பப்பைக்கு ஒரே ஒரு விந்தணு … Read more

உங்களுக்கு வந்திருக்கும் காய்ச்சல் கொரோனாவா டெங்குவா இன்ஃப்ளூயன்ஸா வா?? இதோ இந்த அறிகுறிகள் வெச்சு கண்டுப்பிடியுங்கள்!!

உங்களுக்கு வந்திருக்கும் காய்ச்சல் கொரோனாவா டெங்குவா இன்ஃப்ளூயன்ஸா வா?? இதோ இந்த அறிகுறிகள் வெச்சு கண்டுப்பிடியுங்கள்!!

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர்.கொரோனா தாகத்துடன் டெங்கு,இன்ஃப்ளூயன்ஸா போன்ற தொற்றுகளும் அவ்வப்போது எட்டி பார்த்துவிட்டு செல்கிறது. இந்த மூன்று நோய் பாதிப்புகளும் ஒரே அறிகுறி கொண்டவையா இதனை எப்படி வேறுபடுத்தி அறிவது இவை எதனால் பரவுகிறது என்பது குறித்த முழு விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.எந்தஒரு நோய் தொற்றாக இருந்தாலும் வெப்ப மண்டல பகுதியில் எளிதில் பரவக் கூடியவாக … Read more