உங்களுக்கு தலை முடி உதிரும் பிரச்சனை உள்ளதா!! அப்ப கண்டிப்பா இத பாருங்க!!
உங்களுக்கு தலை முடி உதிரும் பிரச்சனை உள்ளதா!! அப்ப கண்டிப்பா இத பாருங்க!! கறிவேப்பிலை இலையை அரைத்துத் தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலை முடியில் தேய்த்தால் தலை முடி நன்கு கருமையாக வளரும். இறைச்சி, முட்டை, மீன், போன்றவற்றினை சாப்பிடுவதன் மூலம் முடி நன்கு வளர்வதை காணலாம். நாம் அன்றாட வாழ்வில் உணவும் உணவுகளில் தினமும் பீட்ரூட் சாறு சேர்த்து கொள்வதான் மூலம் தலை முடி உதிர்வதிலிருந்து குறைத்துக் கொள்ளலாம். கேரட் மற்றும் எலுமிச்சைசாறு இரண்டையும் … Read more