மூலநோயை வெளியே சொல்லாமல் அவமான படுகிறீர்களா? இதோ மூலத்தை நீக்கக் கூடிய அற்புதமான இயற்கை வைத்தியம்!

மூலநோயை வெளியே சொல்லாமல் அவமான படுகிறீர்களா? இதோ மூலத்தை நீக்கக் கூடிய அற்புதமான இயற்கை வைத்தியம்!

சிலருக்கு மூலம் இருக்கும் ஆனால் அதை வெளியே சொல்ல தயங்குவார்கள். உள்மூலம் வெளிமூலம் என இரண்டு வகை உண்டு. அனைத்து விதமான மூல நோய்களும் குணமாகும் அருமருந்து ஒன்று பார்க்கவிருக்கிறோம். தேவையான பொருட்கள்: 1. ஓமம் 200 கிராம் 2. வாய்விளங்கம் 100 கிராம் 3. அதிமதுரம்100 கிராம் 4. இந்துப்பு 100 கிராம் 5. நிலாவரை கால் கிலோ 6. கடுக்காய் கால்கிலோ 7. ரோஜா பூக்கள் கால் கிலோ 8. தேன் அரை லிட்டர். … Read more

அடேங்கப்பா!!  மாதுளை இலைக்கு இவ்வளவு மருத்துவ பயன்களா?

மாதுளை இலையின் பயன்கள்

அடேங்கப்பா!!  மாதுளை இலைக்கு இவ்வளவு மருத்துவ பயன்களா? மாதுளை பழத்தை சாப்பிட்டு இருப்பீர்கள்! அதில் எத்தனை மருத்துவ பயன்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மாதுளை இலைகள் மருத்துவ பயன்கள் என்னென்ன இருக்கின்றது என்பதை பற்றி தெரியுமா? இதோ உங்களுக்காக தான் இந்த பதிவு! உங்களுக்கு காது வலி இருந்தால் மாதுளை இலைகளை கடுகுடன் சேர்த்து அரைத்து அதன் சாற்றை காதில் விட காது வலி மாயமாய் பறந்து போகும். வயிற்று சம்பந்தமான நோய்களுக்கு மாதுளை … Read more

நீண்ட நேரம் கணினி பயன்படா?! நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.!

நீண்ட நேரம் கணினி பயன்படா?! நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.!

நீல ஒளி தடுப்பு கண்ணாடிகள் வீக்கம் பணியின் திறமை ஆகியவற்றை அதிகப்படுத்தும் என ஒரு ஆய்வில் தெரியவந்திருக்கிறது. நோய் தொற்று இருப்பதால் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே பணி செய்து வரும் சூழலில் நாடு இருந்து வருகிறது. அலுவலக வேலை என்று சொல்லி நாள் முழுவதும் கணினியை பயன்படுத்தி விட்டு, அதன்பின் தொலைக்காட்சியை பார்ப்பது, கைப்பேசியில் உரையாடுவது மற்றும் இணையதள விளையாட்டுகள் ஆகியவற்றை விளையாடுவது, என்று நம்முடைய கண்களுக்கு ஓய்வில்லாமல் வேலை கொடுத்துக் கொண்டே … Read more

உங்க நாக்கு இப்படி இருக்கா? அப்போ உங்களுக்கு இந்த நோய் ஆக கூட இருக்கலாம்!

உங்க நாக்கு இப்படி இருக்கா? அப்போ உங்களுக்கு இந்த நோய் ஆக கூட இருக்கலாம்!

நாம் மருத்துவர்களிடம் சென்றால் அவர்கள் முதலில் வாயை திறங்கள் என்று கூறுவார்கள். காரணம் அவர்கள் நாக்கை பரிசோதிப்பார்கள். நாக்கு எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்து தான் உடல் நல்ல ஆரோக்கியத்தை பற்றி அவர்கள் சொல்லுவார்கள். அப்பொழுது நம் நாக்கு நமது ஆரோக்கியத்தை குறிக்கிறது. இப்பொழுது எந்த மாதிரியான நாக்கு எந்த மாதிரியான உடல்நல ஆரோக்கியத்தை குறிக்கிறது என்று பார்ப்போம். சிவப்பு நிற நாக்கு: சிவப்பு நிற நாக்கு உள்ளவர்கள் வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து குறைவால் பாதிக்கப் … Read more

இதய நோய் தீர, இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்க அருமையான நாட்டு வைத்தியம்!

இதய நோய் தீர, இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்க அருமையான நாட்டு வைத்தியம்!

இன்று அனைவரும் பாதிக்கப்படும் ஒரு நோய் என்றால் அது இதய நோய். சிறுவயதிலேயே இதய நோய் அனைவருக்கும் வந்துவிடுகிறது. காரணம் அது உணவுப் பழக்கங்களால் மட்டுமே. ஏன் சிறு பிள்ளைகளுக்கு கூட இதய நோய் வந்துவிடுகிறது. அப்படிப்பட்ட இதய நோய் மற்றும் இதயத்தில் உள்ள அடைப்பு, ரத்தக் குழாயில் உள்ள கொழுப்பு ஆகியவற்றை நீக்க அற்புதமான பாட்டி வைத்தியம். இந்த இயற்கை கசாயத்தை தொடர்ந்து நீங்கள் குடித்துவர இதய நோயில் இருந்து விடுபடலாம். மேலும் இதயநோய் இருந்தாலும் … Read more

இன்று உலக கை கழுவும் தினம் கொண்டாடப்படுகிறது! ஏன் தெரியுமா?

இன்று உலக கை கழுவும் தினம் கொண்டாடப்படுகிறது! ஏன் தெரியுமா?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடலை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதிலும் நமது கைகளை சோப் அல்லது ஹேண்ட் வாஷ் அல்லது சோப்பு தண்ணீர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதிலும் கை விரல்கள் மற்றும் விரல்களின் நடுவில் மற்றும் நக இடுக்குகள் போன்ற இடங்களில் 30 வினாடிகளுக்கு குறையாமல் நன்றாக தேய்த்துக் கழுவுதல் வேண்டும். இவ்வாறு  அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்வதன் … Read more

வெயிலில் போய் முகம் கருத்து போய்விட்டதா? இதை பயன்படுத்துங்க! முகம் ஜொலிக்கும்!

வெயிலில் போய் முகம் கருத்து போய்விட்டதா? இதை பயன்படுத்துங்க! முகம் ஜொலிக்கும்!

இப்பொழுது வெயில் கொடுமைக்கு அளவே இல்லை. வெயிலில் சென்று முகம் கருத்து விட்டது என கவலை படுகிறீர்களா? கவலை வேண்டாம்! ஒரே வாரத்தில் முகம் மாறி ஜொலிக்க ஆரம்பித்து விடும். அதற்கு வீட்டில் பயன்படுத்த கூடிய பொருள் போதும். அதற்கு தேவையான பொருள் பூசணிக்காய் மட்டுமே. எப்படி பூசணிக்காய் என்று யோசிக்கலாம். . சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசியமும் உள்ளதால் சருமத்தில் உள்ள செல்கள் புத்துணர்வு பெறுகிறது. பூசணிக்காயில் உள்ள வைட்டமின் … Read more

முருங்கை மரம் கேள்விப்பட்டிருப்பீங்க! கல்யான முருங்கை தெரியுமா? அதோட பயன்கள் கேட்ட ஆச்சரியப்படுவீ்ங்க!

முருங்கை மரம் கேள்விப்பட்டிருப்பீங்க! கல்யான முருங்கை தெரியுமா? அதோட பயன்கள் கேட்ட ஆச்சரியப்படுவீ்ங்க!

பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கை கட்டாயம் இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். பெண்களுக்கென்று வரமாக கிடைத்த மரம் என்று கல்யாண முருங்கையை கூறலாம். பெண்களின் ஹார்மோன் சுரப்பிகளை சரியாக வேலை செய்ய வைத்து சீராக்க உதவுகிறது. மேலும் இந்த இலையை மாதந்தோறும் சமைத்துக் பெண்கள் உண்டு வந்தால், பெண்களுக்கு இருக்க கூடிய மாதவிடாய், கருப்பை பிரச்சனை என எதுவும் பெண்களை அண்டாது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரக்கூடிய வலி, வேதனைகளில் இருந்து அவர்களை காக்கக்கூடியது இந்த … Read more

மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு ! இப்பொழுது வரும் சளி, இருமல் நீங்க பாட்டி வைத்தியம்!

மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு ! இப்பொழுது வரும் சளி, இருமல் நீங்க பாட்டி வைத்தியம்!

மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு! இப்பொழுது குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல், தலை பாரம் என வந்து பாடாய் படுத்தும். அதை நீக்க வராமல் தடுக்க இயற்கையாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழிமுறையை காண்போம்! அதற்கு கடைகளில் போய் வாங்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் பயன்படுத்த கூடிய பொருள் தான். தேவையான பொருட்கள்: 1. சீரகம் 2. தேன் செய்முறை: 1. முதலில் தேவையான சீரகத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக இடித்து சலித்து எடுத்து … Read more

சமையல் ருசிக்கனுமா! சமைக்கும் முன் இதை செய்தால் சமையலும் ருசிக்கும் வாழ்வும் சிறக்கும்!

சமையல் ருசிக்கனுமா! சமைக்கும் முன் இதை செய்தால் சமையலும் ருசிக்கும் வாழ்வும் சிறக்கும்!

நாம் காலையில் எழுந்து உடனே முதலில் சமையல் அறை சென்று சமைக்க ஆரம்பித்து விடுவோம். ஆனால் நாம் சமைக்கும் உணவுகள் எல்லா நேரமும் ஒரே ருசியாக இருப்பதில்லை. காரணம் நம் மனது தான். இரவில் நடந்த சண்டை நினைத்து கொண்டே சமைத்தால் என்ன ஆகும். சாப்பாட்டில் சுவை இருக்காது. அதை நீக்கவே சமைக்கும் முன் இதை செய்தால் சமையலும் ருசிக்கும். வீட்டில் உள்ள சங்கடங்கள் விலகி வறுமையும் கஷ்டமும் என்றும் வராது. நம் தமிழ் கலாச்சாரம் பண்பாடு … Read more