நாள்பட்ட மலக்குடலில் உள்ள கழிவுகள் வெளியேற! மலச்சிக்கல் சரியாக!
மலச்சிக்கல்தான் நம் உடலில் அதிக பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயம். நாம் தினமும் இயற்கை உபாதைகளை கழிக்கவில்லை என்றால் அந்த கழிவுகள் உடலிலேயே தங்கி விட்டால் அதிகமான பிரச்சினையை ஏற்படுத்தி உடல் முழுவதும் சோர்ந்து காணப்படும். மலச்சிக்கலால் மூலம், உடல் எடையை அதிகரிப்பு, சர்க்கரைநோய், அழுத்தம் ஆகிய பலவிதமான நோய்கள் மலச்சிக்கலால் வரக்கூடும். இதனை ஒரே நாளில் தீர்க்கக் கூடிய அற்புதமான தீர்வை இப்பொழுது நாம் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. ஆவாரம் பூ பொடி … Read more