ULCER பாதிப்பை உருவாக்கும் உணவுப்பழக்கங்கள்!! இனி இந்த மிஸ்டேக்ஸ் மட்டும் பண்ணிடாதீங்க!!
இன்றைய காலகட்டத்தில் அல்சர் பாதிப்பு அனைவருக்கும் வரக் கூடிய பிரச்சனையாக இருக்கின்றது.இந்த அல்சர் வயிற்றுப்புண்,குடல் புண்,இரைப்புண் புண் என்று பலவகையாக சொல்லப்படுகிறது.அல்சர் பிரச்சனை இருந்தால் உணவு உட்கொள்வதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். அல்சர் பாதிப்பு இருபவர்களுக்கு வயிறு வலி கடுமையாக இருக்கும்.மலம் கழிக்கும் பொழுது மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும்.வயிற்றில் புண் இருந்தால் அடிக்கடி வயிறு எரிச்சல் உணர்வு ஏற்படும்.பிடித்த உணவுகளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.அல்சர் உடல் எடையை குறைத்துவிடும்.சிலருக்கு குமட்டல்,வாந்தி பிரச்சனை ஏற்படும். உணவில் … Read more