இனிமேல் அரசு மருத்துவர்களின் வாரிசுக்கு அரசு வேலையாம்!!

Photo of author

By Savitha

இனிமேல் அரசு மருத்துவர்களின் வாரிசுக்கு அரசு வேலையாம்!!

Savitha

இனிமேல் அரசு மருத்துவர்களின் வாரிசுக்கு அரசு வேலையாம்!!

பணியில் இருக்கும் பொழுது அரசு மருத்துவர்கள் இறந்தால் அவர்களது வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இறந்த மருத்துவர்களின் வாரிசுக்கள் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பித்தால் அவர்களது தகுதி அடிப்படையில் இளநிலை உதவியாலர், தட்டசகர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளில் ஏதோ ஒன்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மற்ற அரசு துறைகளிலும் பணி காலத்தில் இறப்போரின் வாரிசுக்கு அரசு வேலை வழங்கும் நடைமுறை உள்ளது குறிப்பிடதக்கது.