கால் கருப்பு ஒரு இரவில் நீங்க இயற்கை வழிகள் இதோ!

Photo of author

By Divya

கால் கருப்பு ஒரு இரவில் நீங்க இயற்கை வழிகள் இதோ!

நம்மில் பலருக்கு முகம் அழகாக பொலிவாக இருந்தாலும் கால் பாதம் கருமையாகவும், பொலிவாற்றும் காணப்படும். இந்த பாத கருமையை சரி செய்யவில்லை என்றால் பாதம் தன் அழகை விரைவில் இழந்து விடும்.

தீர்வு 01:

1 உருளைகிழங்கை தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டவும். இந்த உருளைக்கிழங்கு சாற்றை கால் பாதங்களில் தடவி வர கருமை நிறம் மாறும்.

தீர்வு 02:

ஒரு கீற்று பப்பாளியை பேஸ்ட் போல் அரைத்து அதில் 1 தேக்கரண்டி தேன் கலந்து கால் பாதங்களில் தடவி நிமிடங்களுக்கு பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தால் பாதக் கருமை நீங்கும்.

தீர்வு 03:

ஒரு தக்காளி பழம் மற்றும் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து மைய்ய அரைத்து கால் பாதங்களில் தடவி நிமிடங்களுக்கு பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தால் பாதக் கருமை நீங்கும்.

தீர்வு 04:

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் மஞ்சள் மற்றும் 2 ஸ்பூன் பன்னீர் சேர்த்து நன்கு கலந்து பாதங்களில் தடவி வந்தால் கருமை நீங்கும்.

தீர்வு 05:

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் பச்சை பயறு பொடி மற்றும் 2 ஸ்பூன் பன்னீர் சேர்த்து நன்கு குலைத்து பாதங்களில் கருமை உள்ள இடத்தில் பூசி சில நிமிடங்களுக்கு பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.