பள்ளி மாணவியை கடத்தி உல்லாசம்! 2 வாலிபர் கைது!
எடமலைப்பட்டி புதூர் செட்டியபட்டி சீலா நகரைசேர்ந்த சின்னதுரை மகன் பிரகாஷ் வயது20. மேலத்தெருவை செய்த அம்மாசியின் மகன் பாரத் 21. இவர்கள் இருவரும் டிரைவர்களாக பணி புரிந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் இருவருக்கும் பஞ்சாபூர் அருகே உள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர்.
அப்போது அந்த பெண்ணின் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்திருக்கும் பத்தாம் வகுப்பு படித்த 15 வயது மாணவியை தினந்தோறும் பார்த்து வந்தனர். காமம் தலைக்கு ஏறியதால் பச்சில குழந்தை என்று எண்ணாமல் கடத்தி சென்றான். இவர்கள் இருவருக்கும் அந்த பெண்ணின் வீட்டில் கடத்தி வைத்து பாலியல் துன்புறுத்தி வந்தனர். அதை இவர்கள் இருவருக்கும் வீடியோ எடுத்தனர். வீடியோ எடுத்தது மட்டுமில்லாமல் இதை யாரிடமாவது கூறினால் சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினர்.
இவர்கள் இருவருக்கும் அந்த வீடியோவை தங்கள் நண்பர்கள் சிலருக்கு அனுப்பியதாக தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் திருச்சி கண்டேன்மெண்ட் போலீசார் புகார் செய்தனர். போலீசார் பிரகாஷ் ,பிரபாத் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இவர்கள் இருவருக்கும் பெண்ணை பலாத்காரமாக கடத்தி செல்லுதல், போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம், உட்பட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கண்டேன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.