கண் கட்டி வந்து விட்டதா? இதை வைத்து ஒத்தடம் கொடுங்க! மறையும்!

0
359
#image_title

உடம்பில் வெப்பம் அதிகமாவதால் கண் கட்டிகள் வருகிறது. இது சீக்கிரமாக குணப்படுத்துவது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.

 

1. ஒரு அரை லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

2. அதில் ஒரு கிராம் அளவிற்கு படிகாரத் தூளை சேருங்கள்.

3. ஒரு கிராம் அளவிற்கு மஞ்சள் தூளை சேருங்கள்.

4. இப்பொழுது ஒரு சிறிய துணியை எடுத்துக்கொண்டு. கலைந்து வைத்திருக்கும் தண்ணீரில் நனைத்த நன்றாக பிழிந்து விட்டு கண்கட்டி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்

5. அடிக்கடி இப்படி செய்து கொள்ளும்பொழுது கண்கட்டி மறையும்.

 

 

மற்றொரு வழிமுறையும் இருக்கிறது.

 

1. நெல்லிக்கனி 25 கிராம்

2. வேப்பிலை 25 கிராம்

3. மஞ்சள் 25 கிராம்

4. சிலாசத்துப்பற்பம்

 

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து காலையில் சாப்பிட்டு வர கண் கட்டிகள் மறையும்.

Previous articleபூரான் கடித்து விட்டதா? உடனே இதை செய்யுங்க!
Next article10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு..!