கூடிய விரைவில் பாஜகவில் இணைவேன்- காங்கிரஸ் எம்.பி!!!

Photo of author

By Savitha

கூடிய விரைவில் பாஜகவில் இணைவேன்- காங்கிரஸ் எம்.பி!!!

Savitha

கூடிய விரைவில் பாஜகவில் இணைவேன்- காங்கிரஸ் எம்.பி!!!

கலால் மற்றும் அறநிலையத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த ஹாவேரி ஹனகல் தொகுதி காங்கிரஸ் எம்.பி மனோகர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையவுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்.பி சீட் எதிர்பார்த்தார் ஆனால் காங்கிரஸ் நிராகரித்ததால் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

எனவே, மனோகர் தற்போது பாஜகவில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார், எந்த நிபந்தனையும் இன்றி கூடிய விரைவில் பாஜகவில் இணைந்து சமூக சேவை ஆற்றுவேன் என கூறியுள்ளார்.